பயனர்:TNSE MANIKANDAN PDK/தாவரங்களின் இனப்பெருக்கம்
தாவர இனப்பெருக்கம் என்பது புதிய சந்ததிகளை உருவாக்கும் செயலாகும். இதனால் புதிய தாவரங்கள் உருவாக்கப்படுகிறது. இது பாலியல் அல்லது பாலிலா இனப்பெருக்க முறையின் மூலம் மறு உற்பத்திக்கு காரணமாகிறது. பாலினப்பெருக்கம் என்பது ஒரு மய இனச்செல்களின் இணைவின் மூலம் சாத்தியமாகிறது, இது இணைந்து இருமய கருவை உருவாக்கி புதிய சந்ததிக்கு அடித்தளமிடுகிறது, இது மரபு ரீதியாக பெற்றோர் இருவரின் பண்புகளை தாங்கி தனித்துவத்துவ பண்புகளுடன் காணப்படுகிறது. பாலிலா இனப்பெருக்க முறை என்பது இனச்செல்களின் இணைவுகளின்றி உடலச்செல்களிலிருந்து புதிய தாவரத்தை உருவாக்கும் நிகழ்வாகும், இது தாய் தாவரத்தின் பண்புகளை அப்படியே பிரதிபலிக்கிறது.எனினும் சில நேரங்களில் திடீர் மாற்றங்கள் நடந்தால் மட்டுமே பண்புகளில் மாற்றங்களை காண முடியும். விதைத்தாவரங்களைப் பொறுத்தவரை விதையைச்சுற்றி விதையுறை காணப்படுகிறது.இதை விதைப்பரவுதலில் முக்கிய பங்காற்றுகிறது.
பாலிலா இனப்பெருக்கம்
தொகுதாவரங்கள் மரபு ரீதியில் மாறுதலுக்கு உட்படாத, தாய் தாவரத்தின் அனைத்து பண்புகளையும் பெறும் வகையிலான இனப்பெருக்க முறையாக பாலிலா இனபெருக்கம் உள்ளது. இதில் உடல இனப்பெருக்கம் என்பது தாய் தாவரத்தின் ஏதேனும் ஒரு உடலப்பகுதியின் ஒரு துண்டு புதிய தாவரத்தை உண்டாக்கும் தன்மை கொண்டதாக உள்ளது (மொட்டு விடுதல்,குருத்து விடுதல்) மற்றும் இனக்கலப்பிலா விதையாக்கம் உள்ளிட்டவை பாலினப்பெருக்கத்திற்கான பதிலீட்டு செயல்முறையாக உள்ளது. இது சில வேலைகளில் விதையாக்கதிற்கும் பயனாகிறது.
பாலினப்பெருக்கம்
தொகுபாலினப்பெருக்கத்தின் வரலாறு
தொகுபூக்கும் தாவரங்கள்
தொகுமகரந்த சேர்க்கை
தொகுபெரணிகள்
தொகுபிரையோபைட்டுகள்
தொகுபாலின புறஅமைப்பியல்
தொகுஇதையும் பார்க்க
தொகு- குன்றல் பகுப்பு
மேற்கோள்கள்
தொகு[[பகுப்பு:தாவர இனப்பெருக்கம்]]