பயனர்:TNSE MOORTHY TVM/மணல்தொட்டி
ஆங்கிலத்தில் பிரஞ்சு மொழியின் தாக்கம்
தொகுபல வரலாற்று, அரசியல் மற்றும் கலாச்சாரத்தின் காரணமாக, ஆங்கில மொழியில் பிரஞ்சு(spanish) செல்வாக்கு, பிரஞ்சு மொழியில் ஆங்கில செல்வாக்கைவிட குறைவாக உள்ளது. இருப்பினும், ஆங்கில மொழியில் பிரஞ்சு மொழி கலப்பு அமெரிக்காவின் சில பகுதிகளில், அமெரிக்க-மெக்சிக்கன் எல்லை, தெற்கு புளோரிடா, மற்றும் வடகிழக்கில் உள்ள பெரிய நகரங்களின் சில அண்டை நாடுகளில் குறிப்பிடத்தக்கவையாக உள்ளது.
பல நூற்றாண்டுகளாக ஸ்பானிஷ் ஆங்கிலத்திற்கு பல சொற்களை பங்களிப்பு செய்துள்ளது, மேலும் தொடர்ந்து பங்களிப்பு வழங்கிவருகிறது.. இந்த பங்களிப்புகளில் சில பிரஞ்சு சொற்களிலிருந்து நேரடியாக வந்திருக்கின்றன. மற்ற வகையில் பிரஞ்சு மொழி சொற்களை வழங்கும் மொழியாக தற்காலத்தில் இந்திய மொழிகளுக்கும் ,அரேபிய மொழிகளுக்கும் சிறப்பு பிணப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. பிரஞ்சு மொழி பேசும் உலகில் எண்ணங்களும், விருப்பங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. (, bullfighting, வழக்கமான நடனங்கள், சிறப்பு உணவுகள் போன்றவை) ஆங்கிலத்தில் ஸ்பானிஷ் மொழியியல் திறன்களை வெளிப்படையாக உருவாக்குகின்றன. சில வார்த்தைகளிலல் வரலாற்று சிறப்புவாய்ந்தவையாக உள்ளன. "கொரில்லா" என்ற வார்த்தை (பிரான்சில் நடந்த போரின்போது (Peninsular War) போரை விவரிப்பதற்கு நெப்போலியனின் படைகளால் பயன்படுத்தப்பட்ட வார்த்தை) அல்லது(fifth column)" "ஐந்தாம் நெடுவரிசை" எனும் சொல் பிரான்சில் (Spanish Civil War)உள்நாட்டுப் போரில் போர் தளபதி தலைநகர் Madrid-ல் முற்றுகையிட முற்பட்டபோது தனது இரகசிய ஆதரவாளர்களுக்கு தனி முத்திடரையுடன் வழங்கிய சொல் . அமெரிக்காவில் உள்ள பல புவியியல் இடங்களின் பெயர்கள் ஸ்பேனிஷ் அல்லது மெக்சிக்கன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காலத்தில் வழங்கியது அல்லது ஸ்பானிஷ் ஆராய்ச்சியாளர்கள் அந்த வழியைக் கடந்து வந்ததற்கான அடையாளங்களாக வழங்கியது. உதாரணமாக, அலிஸ்கான்(Alaskan) கடற்கரையில் மூன்று ஆபத்தான பாறைகளான அபிரோஜோ, (Abreojo) அலாரேகேட் (Alárgate)மற்றும் குயிடா சூனோ(Quita Sueño). ஆகியவை பெயர்களைக் குறிப்பிடுகின்றன.
குறிப்பு
Pei, Mario, What's in a Word? N.Y.: Hawthorn Books , 1968, ப. 76
பார்வைகள்
.Child, Jack. Introduction to Spanish Translation லேன்ஹாம்: யுனிவர்சிட்டி பிரஸ் ஆப் அமெரிக்கா, 1992. Larson, Mildred. Meaning-Based Translation . லேன்ஹாம்: யுனிவர்சிட்டி பிரஸ் ஆப் அமெரிக்கா, 1984. Nida, Eugene A. Language, Structure and Translation ஸ்டான்போர்ட்: ஸ்டான்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ், 1975. Vázquez-Ayora, Gerardo. Introducción a la Traductología. வாஷிங்டன்: ஜார்ஜ்டவுன் யுனிவர்சிட்டி பிரஸ், 1977.
மொழிபெயர்ப்புக் கட்டுரை விக்கிபீடியாவை விரிவாக்குவதன் மூலம் நீங்கள் உதவ முடியும்.
இந்த இந்திய-ஐரோப்பிய மொழிகள் தொடர்பான கட்டுரை ஒரு முத்திரை. விக்கிபீடியாவை விரிவாக்குவதன் மூலம் நீங்கள் உதவ முடியும்.