பயனர்:TNSE NANDU ARY/மணல்தொட்டி
ஸ்ரீபுரந்தான்(வடக்கு)
தொகுஸ்ரீபுரந்தான் என்னும் கிராமம் இந்திய நாட்டின் தமிழ் மாநிலத்தில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகாவில் அமைந்துள்ளது. புள்ளி விபரம் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஸ்ரீபுரந்தான் (வடக்கு) கிராமத்தின் மக்கள் தொகை 3029. அதில் ஆண்கள் 1523 பேர் பெண்கள் 1506 பேர் வாழ்கின்றனர்.
திருடப்பட்ட சிலைகள்;
இந்த கிராமம் 2008 - ம் ஆண்டு தான் பெரிதாக தெரியவந்தது. இங்கு திருடப்பட்ட 8 நடராஜர் சிலைகள் 9 - ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த்து என தெரிய வந்தது. இதில் ஒரு நடராஜர் சிலையை ஆஸ்திரேலிய அருங்காட்சியத்திற்கு கொண்டு செல்லும்போது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் இரண்டு திரும்ப பெறப்பட்டு கும்பகோணம் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.