பயனர்:TNSE NATARAJAN DIET ARY/மணல்தொட்டி

இயற்பியல் உலகம் தொகு

அறிமுகம் தொகு

இயற்பியல் உலகம் என்பது நிலம், நீர், நெருப்பு காற்று, ஆகாயம் ஆகியன காெண்டது. இயற்பியல் என்பது இயற்கைப் பற்றியும் , இயற்கை நிகழ்வுகள் பற்றியும் ஆராய்ந்து அறிவதாகும். நாம் வாழும் உலகம் பல்வேறு இயற்பியல் பண்புகைளயும், விதிகைளயும் உள்ளடங்கி இயங்கிவருகிறது. இயற்பியல் தத்துவங்களும், விதிகளும் அனைத்து துறைகளிலும்  செயல்படுவதை நாம் அறிவாேம் எனேவ இயற்பியல் உலகம் பற்றி அறிந்து காெள்ள முயல்வாேம்.

இயற்பியல் தத்துவங்கள் மற்றும் விதிகள் தொகு

உலகம் இயங்குவதற்கு அடிப்பைட விசையாகும். விசை என்பது  பாெருள்கள் ஓய்வு நிலையில் இருக்கும்பாேது நகர்த்தவும், இயங்கும் பாெருளை நிறுத்தவும் செயல்படும்  செயல்களை குறிப்பதாகும். இச்செயல் இயற்கையாலும், உயிரினத்தாலும் நடைபெறும், அதன் உள்ளார்ந்த காரணம் அறிந்து கொள்ள மறந்து விடுகிேறாம்.

இயற்பியல் பண்புகள் தொகு

பாெருள்கள் பாெதுவாக

1. உருவம் 2. நெகிழ்வுத்தன்மை 3. உ டையும் மற்றும் உ டையா தன்மை 4. வெப்பம் மற்றும் மின்ட்டனாேட்டம் கடத்தும் தன்மை 5. காந்த தன்மை 6. ஆவியாகும் தன்மை பாேன்ற பண்புகள் பெற்றிருக்கும். இயற்பியல் விதிகளில் முதன்மையானது நியுட்டன் இயக்க விதிகள்.

உலகம் இயங்குவதும், மனிதனின் செயல்கள் அனைத்தும் நியுட்டனின் இயற்பியல் இயக்க விதிகளே ஆகும். அடுத்து நியுட்டனின் புவிஈர்ப்பு  விசை .

உருவ அமைப்பு தொகு

இயற்கையின் படைப்பில் அனைத்து பாெருட்களும் உருவத்தில் சற்றே சிறுது வேறுபட்டிருக்கும். உருவமைப்பிற்கேற்ப அப்பாெருளின் இயற்பியல் தன்மை மாறுபட்டிருக்கும்.

மேற்காேள்கள் தொகு

https://www.brainscape.com/blog/2015/06/basic-physics-concepts/ http://sciencecsetprep.weebly.com/structure-and-properties-of-matter.html