பயனர்:TNSE NIRMALA DIET MDU/மணல்தொட்டி

kidaripatti students explain the working model of neuclear reactor at latha mathavan engineering college

கிடாரிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேலுாா் ஒன்றியம் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி ஆகும்..மிகவும் இயற்கை எழில் சூழ்ந்த கிராமம். அழகர் மலை அடி வாரத்தில் உள்ளது.இங்கு பயிலும் மாணவர்கள் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த படைப்புகளில் அதிக ஆர்வம் உள்ளவர்கள். 2012 ல்பள்ளி அளவிளான அறிவியல் கண்காட்சியை நடத்தி  தங்களூடைய பல விதமான படைப்புகளை காட்சிபடுத்தினர்.மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் அவர்கள் பர்வையிட்டார் .லதா மாதவன் பொறியியல் கல்லுரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியிலும் கலந்து கொண்டு 6 மாணவர்கள் (அணுஉலை ஆக்கம்) சிறப்பு பரிசாக 'தங்க பதக்கம்' வென்றனர்.2013 ல் நடைபெற்ற INSPIRE ல் 'hydraulic tree' shifter மாதிரியை ப.பாபாஜி 8 ம் வகுப்பு மாணவன் சமர்பித்து மாவட்ட அளவில் வெற்றிபெற்றார். மதுரை RC பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியிலும் கலந்து கொண்டு  மாணவர்கள் (autamatic railway gate) வெற்றி பெற்றனர்.2016 ல் நடைபெற்ற INSPIRE ல்  vaccuum cleaner மாதிரியை ேகப்ரன்கால் பள்ளியில்  அ.ஆசிகாபானு 8 ம் வகுப்பு மாணவி சமர்பித்து மாவட்ட அளவில் முதல்பரிசை வென்று மாநில அளவில்  திருச்ெசங்ேகாட்டில்கலந்து கொண்டார்.