பயனர்:TNSE PACKIAMDIETMDU/மணல்தொட்டி
உளவியல்பன்னோக்குப்பார்வையில் திருக்குறள்
முன்னுரை “தமிழ்சுவைக்குநேர் இங்குஎதுவுமே இல்லை அதன் தனிஅழகாகரசிப்பதற்குஅளவே இல்லை” பாலோடுதாய் ஊட்டியமொழியேதாய்மொழி. அத்தாய் மொழியாம் தமிழ்மொழி இனிமையானதுääஎளிமையானது வளமையானது சொல்வளம் கொண்டது. அத்தாய் மொழியாம் தமிழ்மொழி இன்றுபள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களில் பயிற்றுமொழியாகவிளங்குகிறது. “யாமறிந்தமொழிகளிலேதமிழ்மொழிபோல் இனிதானதுஎங்கும் காணோம்”
என்றுபாரதியார் கூறுகிறார். மேலும் தேமதுரதமிழோசைஉலகமெலாம் பரவும் வகையில்;; செய்திடல் வேண்டும் என்றுதமிழின் சிறப்பினைவலியுறுத்திமொழியைஉலகமெலாம் பரப்பவேண்டும் எனவிளைகிறார். அதேபோல் அன்றேஅய்யன் திருவள்ளுவரினஉளவியல் பன்னோக்குப்பார்வையைகுறள்களிலிருந்துநாம் அறியலாம்.
உளவியல் அறிஞர் அய்யன் திருவள்ளுவர் ஒருசெந்நாப்புலவர் மட்டுமல்லääஅவர் ஓர் உளவியல் அறிஞர். ஏனெனில் எத்துணைச்சிறந்தகருத்தாயினும் மக்களின் மனநிலைஅறிந்து கூறப்படாவிடின் அதுமறைந்துவிடும். மனத்தில் பதியாதுஅல்லதுதவறுஏற்படும். இதனைவள்ளுவரேநேரடியாகவலியுறுத்தியுள்ளார். “நன்றாற்றல் உள்ளும் தவறுண்டுஅவரவர் பண்பறிந்ததாற்றாக் கடை’ என்பதுஅவர்தம் வாய்மொழி.
அறிந்ததிலிருந்துஅறியாதது ( விதிவருமுறை ) படிப்போருக்குஅல்லதுகேட்போருக்குத்தெரிந்தபொருள்களையேஉவமானமாகக்கூறுதல் வேண்டும் என்பதுஉளவியல் கல்விமுறை . இம்முறையைவள்ளுவர் முற்றிலும் பின்பற்றியுள்ளார். உலகுக்குமுதன்மையான இறைவனுக்குஉவமானம் கூறப்புகுந்தவள்ளுவர் யாவராலும் அறியப்பட்டஅகரத்தையே கூறினார். மூவராலும் தேராலும் யாவராலும் அறியப்படமுடியாத இறைவனுடைய இருப்பையும் முதன்மையையும் எவ்வளவுஎளியஉவமானத்தால் விளக்கிவிட்டார் பாருங்கள். அகரத்தைஉவமை கூறியதன் வாயிலாகக் கடவுள் வாழ்த்தோடுமொழிவாழ்த்தும் சேர்த்துப் பாடியுள்ளமைஅறிந்து இன்புறற்குரியதன்றோ? மேலும் சின்னஞ்சிறுவர்கள்,கல்லாதமக்கள் முதலியயாவர்க்கும் தெரிந்தபகடு,யானை, முயல்,நரி, புலி,ஊருணி,மரம்,காய்,கனி,வித்து,நெருஞ்சி அனிச்சம்,உப்பு,நீர்,நெருப்பு,கரும்புபோன்றஎளியபொருள்களையேஆங்காங்குஉவமானங்களாகக் காட்டியுள்ளார்.
மறைமுகத் தூண்டுதல் தற்காலவணிகவிளம்பரங்களைக் கண்ணுற்றால் மறைமுகதூண்டுதல் என்னும் ஓர் உளவியல் முறைகையாளப்பட்டுவருவதைஅறியலாம். வள்ளுவரும் இந்தமறைமுகத்தூண்டுதல் நுணுக்கத்தைஉத்தியைபலவிடங்களில் கையாண்டிருக்கிறார். ஆனால் வணிகர்களைப்போல் தன்னலம் கருதிஅல்ல ‘பிறர்க்கின்னாசெய்யாமைமாசற்றார் கோள்’ ‘அனைத்தேபுலவர் தொழில்’ ‘அற்றம் மறைக்கும் பெருமை’ ‘தெய்வத்துள் வைக்கப்படும்’
எண்களறிதல்
ஒருமனிதன் கணிதஅறிவு இ;ல்லாமல் இருப்பதால் வாழ்தல் கடினமாகும் என்பதேஅன்றேஅய்யன் தன் குறளில் “ எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்பவாழும் உயிர்க்கு” மனிதவாழ்வில் எண்களும்,எண்மதிப்புகளும் மிகமுக்கியபங்குவகிக்கிறது.
அறிவியல் அறிவுப்பட்டறை இத்தனைக்காலமும் வீரவிளையாட்டுக்கள் விளையாடியதுபோதும்: முரட்டுவலிமைக்கு இனிகாலமில்லை. அறிவுக்கூர்மையைத்தான் உலகம் வாழ்த்திவரவேற்கும். சங்கம் வைத்துதமிழ் வளர்த்ததுபோலääஅறிவியல் கழகம் தொடங்கி,அறிவியல் சிந்தனைக்குஊக்கம் கொடுக்கவேண்டும். மாணவர் முதல் பொதுமக்கள் வரைவாழ்க்கையில் ஒருஅங்கமாகஅறிவியல் சிந்தனை இடம் பெறவேண்டும். சினிமாவும்,அரசியலும்,ஆன்மீகமும் இலக்கியஆர்வமும் மக்களின் வௌ;வேறுஅங்கங்களாகவந்துவிட்டன. அதுபோல்,அறிவியல் ஈடுபாடும் வருதல் வேண்டும். ஓவ்வொருசிற்றூரிலும் சினிமாரசிகர் மன்றம் இருப்பதுபோலஒவ்வொருபள்ளியிலும் அறிவியல் இருத்தல் வேண்டும்.அறிவியல் சிந்தனைகளைஏட்டளவில் படிப்பதோடு,மன்றச் செயல்கள் மூலம் முதல்நிலைஆயத்தங்கள் உருவாக்கவேண்டும். “ எப்பொருள் யார் யார்வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப(து) அறிவு” என்றஅறிவியல் சிந்தனைக்குமுதல் வித்திட்டவர் வள்ளுவர் தானே.
சிந்திக்கத் தூண்டுதல் கேட்பவரையும் அல்லதுபடிப்பவரையும் சித்திக்கத் தூண்டுதல் வேண்டும் என்பது இன்றையஉளவியல் சார்ந்தகல்விமுறை. வள்ளுவர் சில இடங்களில் அவரேசெய்தியைச் சொல்லிவிடாமல் வினாக்கள் மூலம் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறார். “சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்?” “கற்றதனால் ஆய பயன்என்கொல்?” “ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் என்பனபோலவரும் வினாத் தொடர்களைக் காணலாம். மனமானதுஒய்வின்றிஎதையாவதுசிந்தித்துக்கொண்டே இருக்கும் இயல்புடையது. ஒருசெய்கையும் இல்லாமல் ஒய்ந்திருந்தால்கூட மனம் எதையாவதுசிந்தித்துக் கொண்டுதான் இருக்கும் என்பதுஒருசெயல். வலிமையானசெயல் அவ்வாறுசிந்திக்கும் செயலானதுவலிமைபெறவேண்டும் எனில் ‘ காலம் கருதி இடத்தால் செயின்”(484) எனவள்ளுவர் கூறியதுபோல் செயல்பட்டால்தான் வலிமைபெறலாம் எனத் துணிந்து கூறலாம். நம் எண்ணங்களின்படிதான் நம்வாழ்வுஅமையும். எண்ணங்களில் ஏற்றம் இருந்தால்தான் எதையும் சாதிக்கலாம் என்பதுதிண்ணம்.இதையேஅய்யன் அன்றே ‘வெள்ளதளையமலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையதுஉயர்வு” எனவிளக்குகிறார். மனத்தின் எண்ணங்கள் உயர்வுஉடையதாக இருக்கவேண்டும். அதுவேவாழ்;க்கையின் உயரத்திற்குவழிகாட்டும் எனவள்ளளுவர் உரைக்கிறார். எந்தத் துறையில் நாம் நுழைந்தாலும் அதன் சிகரத்தைஎட்டுவதுநம் கடமை. இந்தவேகம்ääமனஉறுதிநமக்கிருந்தால் நாம் நிச்சயம் உயரலாம்.
மனவெழுச்சிகள் மனவெழுச்சிகளால் ஏற்படும் பிரச்சனைகள் தனிஒருவரைமட்டுமல்லஉலகையேசீரழித்துவிடும் என்பதற்குநாம் அன்றாடம் நடக்கும் உலகச்செய்திளில் அறியலாம∙ எவ்வாறுநமதுகட்டுப்பாட்டுக்குள் வைத்தல் அவசியம் எனஅன்றேபன்னோக்குபார்வையில் கூறியிருக்கிறது. திருக்குறளைதலைகீழாகஒப்புவிப்பார்கள். ஒருகுறளையும் பின்பற்றமாட்டார்கள். திருக்குறள் படிக்கமட்டுமல்லபின்பற்றவும் வேண்டும் என்றுமக்களுக்குக் கட்டளைபிறப்பிக்கிறார்.
தன்மதிப்புணர்வு சிறுவர் முதல் பேரறிஞர்வரைஎல்லார்க்கும் தன்மதிப்புணர்வுஎன்பதுஉண்டுஎன்கிறதுஉளவியல். புறர் ஏவிச்செய்வதைக் காட்டிலும் தாமேஉணர்ந்துசெய்வதில் இன்பம் காண்பதுமக்கள் மனத்தின் இயல்பு. இதனைநன்குஉணர்ந்தவள்ளுவர் அறங்கூறும் இடங்களிளெல்லாம் செய் என்றுஏவலாகக் கூறாமல் செய்கஎனும் வியங்கோளாகவே கூறியுள்ளார். “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” ‘செல்லும்வாயெல்லாம் செயல்” “ சொல்லுகசொல்லிற் பயனுடையசொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல்” ‘கற்ககசடறகற்பவை” எனவருவனவற்றைக் காணலாம். இன்னும் சிலபாக்களில் ‘இப்படிச்செயின் நன்று” “அப்படிச்செயின் நன்று” என்றுநண்பர்கள் கருத்துக்கூறுவதுபோலவும் கூறியுள்ளார். எடுத்துக்காட்டு ‘நன்றிமறப்பதுநன்றன்றுநன்ற்லலது அன்றேமறப்பதுநன்று”
மேலேகொடுக்கப்பட்டவைஅனைத்தும் ஒருசிலஉதாரணங்களே. நம் ஐயன் திருவள்ளுவப்பெருந்தகைநம் திருக்குறள் முழுமையையும் மக்களின் மன இயல்புக்கேற்பஅமைந்துள்ளபெற்றியைமேலும் ஆராய்ந்துதொடருபோம்.
பார்வைநூல்கள்
1.குறள் எண்கள் பரிமேலழகர் உரைநூல்படி 2.ஞானமலர்கள் 3.டாக்டர்.ச.சாம்பசிவனார்,தமிழ்மாருதம் ,திங்கள் இதழ்கள்