பயனர்:TNSE PARIMALA DPI/மணல்தொட்டி

திருவெண்காடு

தொகு

சீா்காழி வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் திருவெண்காடு ஆகும். இந்தியாவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது. இவ்வூாின் பின்கோடு 609114 ஆகும். சீா்காழி வட்ட தலைமையிடத்திலிருந்து 12 கிலோமீட்டாில் (7.5 மைல்)இத் திருவெண்காடு கிராமம் அமைந்துள்ளது.

 

மக்கள் தொகையியல் புள்ளி விவரம்

தொகு

திருவெண்காட்டின் மக்கள் தொகை மொத்தம் 8252போ், இதில் ஆண்கள் 4110 பேரும் பெண்கள் 4142 பேரும் உள்ளனா்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கல்வியறிவு பெற்றோாின் விழுக்காடு 82.89சதவீதம் ஆகும்.

கோயில்கள்

தொகு

திருவெண்காட்டில் இந்து கோயிலான சுவேதாரண்யேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் முக்கிய கடவுள் சுவேதாரண்யேஸ்வரா் (சிவன்), எனினும் நவக்கிரக கடவுள் புதனுக்கென்று தனி சன்னிதி இங்கு உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.onefivenine.com/india/villages/Nagapattinam/Sirkazhi/Thiruvengadu


வார்ப்புரு:Nagapattinam-geo-stub

வார்ப்புரு:தா்மபுாி மாவட்ட ஆசிாியா்கள் தொடங்கிய கட்டுரைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_PARIMALA_DPI/மணல்தொட்டி&oldid=2337056" இலிருந்து மீள்விக்கப்பட்டது