பயனர்:TNSE PKathir VNR/மணல்தொட்டி
அமைவிடம்
தொகுதமிழ் நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் சாத்துர் வட்டத்தில் மேலமடை கிராமத்தில் உள்ளது. சாத்தூரில் இருந்து நென்மேனி செல்லும் சாலையில் 8 கி.மி. தொலைவில் உள்ளது.
பெயர்க்காரணம்
தொகுஇரு கங்கையில் இடையில்(அர்ஜுனா ஆறு மற்றும் வைப்பாறு) அமைந்துள்ளதால் இரு கங்கை குடி என்னும் ஊரே மருவி இருக்கண்குடி என அழைக்கப்படுகிறது.