பயனர்:TNSE RAGU/மணல்தொட்டி

குளிர்கால ஓய்வு :

                குளிர்கால ஓய்வு என்பது  உலகின் கடுங்குளிர் மண்டலத்தில் வாழும் வெப்ப இரத்த விலங்குகள் அல்லது தாவரங்கள் கடுமையான குளிரில் இருந்து தங்களை காத்துக்கொள்ள தங்களின் வழக்கமான செயலை குறைத்து ஓய்வில் இருப்பதாகும்.மேலும் இந்த நிலையில் உணவும் சரிவர தேடமுடியாத நிலை இருக்கும்..இவ்வாறு ஓய்வில் இருப்பதால் அவைகளின் சக்தியும் சேமிக்கப்படும்.
          இலை உதிர் காடுகள் இந்த பருவத்தில் தங்கள் இலைகளை உதிர்த்துவிடும். மேலும் வளர்ச்சி வளையங்கள் என்பதும் இந்த பருவத்தின் விளைவே ஆகும்.அதாவது மரங்கள் வசந்த காலத்தில் வேகமாகவும்,ஆண்டின் பிற்பகுதியில் மெதுவாகவும் வளரும்.
 
         வற்றாத மற்றும் இரண்டு ஆண்டுக்கு பூக்கும் ஒரு குட்டை செடி தங்கள் உணர்வை இழந்து விடும்.மேலும் குளிர்காலத்தில் விதைக்கப்பட்ட விதைகள் கூட ஒரு வித உறக்க நிலையில் இருக்கும்.
            குளிர்கால ஓய்வும் ,குளிர்கால ஓய்வும்  வேறு வேறானது .உடல் செயலும், வெப்பமும் ஓரளவு இருக்கவே செய்யும்.ஆனால் இதய துடிப்பு ஓரளவு குறைந்திருக்கும்.
  


Jump up ^ MacClintock, Dorcas (1981). A Natural History of Raccoons. Caldwell, New Jersey: The Blackburn Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-930665-67-5.


Stub icon This ethology article is a stub. You can help Wikipedia by expanding it. Stub icon This botany article is a stub. You can help Wikipedia by expanding it.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_RAGU/மணல்தொட்டி&oldid=2698845" இலிருந்து மீள்விக்கப்பட்டது