பயனர்:TNSE RAJESWARIDIET VLR/மணல்தொட்டி

ஸ்டீபன் ஆல்போர்ட் பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியரும் கல்வியும் ஸ்டீபன் ஆல்போர்ட் (பிறப்பு 1970) என்பவர் செயிண்ட் ஆண்ட்ருஸ் பல்கலைகழகத்தில் கல்வி பயின்றார் இவர் 2012 முதல் லீட்ஸ் பல்கலைகழகத்தில் ஆரம்பகால நவீன பிரிடிஷ் வரலாற்றின் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 1997-99 வருடத்தில் காம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் பிரிடிஷ் அகாடமியில் முதுநிலை முனைவருக்கான ஆராச்சியை மேற்கொண்டார். இவர் பிட்ஸ்விளையாம் கல்லூரியில் இளநிலை ஆராச்சியைப் பயின்றார் 1999 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் காம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் இங்ஸ் கல்லூரியில் வரலாற்று தொடர்பான ஆராச்சியில் ஈடுபட்டிருந்தார்.மேலும் இவர் 2000 முதல் இராயல் வரலாற்றுக் கழகத்தில் ஆராச்சிப் பணியை மேற்கொண்டார். ` ஸ்டீபன் ஆல்போர்ட்







ஆல்ட்டாஜெஸ்சிட்டி தொகு

[Alltagsgeschichte] என்பது ஒரு வடிவம் ஆகும். இது 1980 களில் ஜெர்மன் வரலாற்று அறிஞர்களான ஆல்ஃப்லூயிடடே மற்றும் ஹான்ஸ் மெபிக் ஆகியோரால் நிறுவப்பட்டது.இந்த வார்த்தை ஜெர்மன் மொழியிலிருந்து வந்தது. இதன் பொருள் ”அன்றாட வாழ்க்கை என்பதைக் குறிக்கும்.” இதனால் இது தினசரி வரலாறு என மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. [Alltagsgeschichte] என்பதன் முழுமையான பொருள், ‘’கீழே இருந்து வரலாற்றின் பரந்த மான்சிய வரலாற்று பள்ளியின் பகுதி என்பதாகும். இதன் குறிக்கோள், ஒரு சமுதாயத்தில் ஏற்படும் சமூக, அரசியல் மாற்றங்கள் வேண்டும். இது ஒரு பெரிய பரந்த முயற்சியை மேற்கொள்வதால் சிறிய அளவிலான வரலாற்று தொடர்புகலை பற்றி கூறுவதாலும், இதனை இத்தாலிய வரலாற்று கோட்பாட்டோடு இணைக்க படலாம் என பிரான்சிஸ்ப்பால் மற்றும் மைக்கேல் ரூச் இங்கிலாந்தின் பீட்டர் காரரும் வலியுறூத்தியுள்ளார்கள்.


== தொகு

ஆவண திருட்டு ஆவணம் திருட்டு என்பது தனியார் காப்பகங்களிலிருந்து வரலாறு,இலக்கிய அல்லது கலாச்சாரம் தொடர்பான ஆவணங்களை திருடி விற்பனை செய்வது..

பல நேரங்களில் ஆவணத்திருடர்கள் தங்கள் குற்றங்களுக்கு முன்னர் சட்டப்பூர்வ சாதனைகளை பதிவு செய்துள்ளனர். குறிப்பிடத்தக்க குற்றவாளிகளான ஆவணத் திருடர்களின் எடுத்துக்காட்டுகள் முன்னாள் நியு யார்க் மாகாண காப்பாளர் டேனியல் டி. லோரெல்லோ, & lt; ref & gt; & lt; ref & gt; & quot; அல்பனி டைம்ஸ் யூனியன் ', 7 ஆகஸ்ட் 2008 </ ref> வாழ்க்கை வரலாறு [[எட்வர்ட் ஜெ. ரெனீவன், ஜூனியர்லிங்கன், வாஷிங்டன் கடிதங்களை திருடுவதற்கு அமெரிக்க வரலாற்றாளர் சிறைத்தண்டனை ||], பிழை காட்டு: Closing </ref> missing for <ref> tag .[1][2] On June 27, 2012, U.S. District Judge Catherine C. Blake sentenced Barry Landau to seven years in prison for his crimes.[3]

மேலும் கடிதங்கள், வரைபடங்கள் மற்றும் பிற கையெழுத்துப்பொருட்கள் தவிர அரிதான புத்தகங்கள் ஆவண திருடர்களின் கவனத்தை ஈர்த்தன. உதாரணமாக ஜான் சார்லஸ் இல்கி நூற்றுக்கணக்கான டாலர்களின் மதிப்பு மிக்க அரிய புத்தகங்கள் பல வருடங்களாக திருடப்பட்டு வந்துள்ளது. இத்தகைய குற்றங்கள் பெரும்பாலும் தனிமனிதனின் மனக்கவலைகளின் விளைவாகவே இருந்துள்ளது.[4]

See also தொகு

Notes தொகு

  1. Tavernise, Sabrina (July 15, 2011). "Held in Document Theft, ‘America’s Presidential Historian’ Faces New Scrutiny". New York Times. https://www.nytimes.com/2011/07/16/us/16historian.html. பார்த்த நாள்: December 10, 2012. 
  2. Clark, Adam Estes (July 13, 2011). "Barry H. Landau: Cupcake Enthusiast, Alleged Paper Purloiner". The Atlantic. http://www.theatlanticwire.com/national/2011/07/maryland-presidential-papers-theft-barry-landau/39910/. பார்த்த நாள்: December 10, 2012. 
  3. O'Neal Parker, Lonnae (July 6, 2012). "Thefts of Documents Brought Landau Seven-Year Sentence". Washington Post. 
  4. Bartlett, Allison Hoover (2009). The Man Who Loved Books Too Much: The True Story of a Thief, a Detective, and a World of Literary Obsession. Riverhead. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781594488917.

வார்ப்புரு:Crime-stub வார்ப்புரு:Library-stub