பயனர்:TNSE RAMAMOORTHI DGL/மணல்தொட்டி
அணிகள் (MATRIX)
தொகுஅணிகளின் தந்தை:ஜேம்ஸ் ஜோசப் சில்வெஸ்டர்(1814-1897)
தொகுஅணி வரையறை:
தொகுஓா் அடைப்புக்குறிக்குள் செவ்வக அமைப்பில் நிரைகளிலும், நிரல்களிலும் வாிசையாக எண்களைக்கொண்ட அமைப்பு , அணி(matrix) எனப்படும்.
அணியின் வகைகள்(Types of matrices)
1.நிரை அணி(Row matrix)
2.நிரல் அணி(Column matrix)
3.சதுர அணி(Square matrix)
4.மூலைவிட்ட அணி(Diagonal matrix)
5.திசையிலி அணி(Scalar matrix)
6.அலகு அணி(Unit matrix)
7.பூச்சிய அணி(Null matrix or Zero-matrix)
8.நிரை நிரல் மாற்று அணி(Transpose of a matrix)