பயனர்:TNSE RAMANATHAN PDK/மணல்தொட்டி
அரசுப் பொது அலுவலகம் புதுக்கோட்டை. தொண்டைமான் பரம்பரை மன்னரால் கட்டப்பட்டு மன்னர் நிருவாகத்திற்காகப் பயன்படுத்தி வந்துள்ளார். நாளடைவில் இது அரசு பொது அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. அமைவிடம் .தஞ்சாவுர், காரைக்குடி,மீமிசல் சாலைகளின் முனையமாக இருக்கும் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது.இதன் மேற்குப் பக்கம் காவலர் பயிற்சிப் பள்ளி மற்றும் காவலர் குடியிருப்பு உள்ளது. செயல்பாட்டு மையம் அரசு பொது அலுவலகமாக இயங்கும் இந்த வளாகம் நீதித் துறை வருவாய்த்துறை கருவுலகம் அரசு அச்சகம் அஞ்சலகம் போன்றவை பொதுமக்களின் செயல்பாடுகள் எளிமைப்படுத்தும் விதமாக ஒருங்கே அமைந்துள்ளது என்பது கருத்திற்கொள்ளக்கூடியது. உருவம் நான்கு பக்கமும் வழி உள்ளது. எளிதில் துருப்பிடிக்காத இருப்பு ஆணிகளும் எளிதில் உடையாத மண்ணால் ஆன சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கூரிய கூம்பு போன்ற இரு பெரிய பாலகணிகள் உள்ளது.