பயனர்:TNSE RANJITHKUMAR PDK/மணல்தொட்டி

அடைப்பான்(ஆந்த்ராக்ஸ்)கால்நடைகளைத் தாக்கும் முக்கியமான நோய் மனிதா்களைத் தாக்கும் கால்நடை நோய்களில் மிக முக்கியமானதாகும்

அறிகுறிகள் தொகு

அதிகமான காய்ச்சல்,நாக்கு.வயிறு மற்றும் இனப்பெபருக்க உறுப்புகளில் வீக்கம் ஏற்படும்

கட்டுப்பாடு தொகு

நோய் தாக்கிய மாடுகளை தனியே பராமாிக்க வேண்டும்.வருமுன் காப்பாக தடுப்புசி போடவேண்டும்.பெனிசிலின் ஊசி மருந்தை அதிக அளவில் பயன்படுத்தினால் பலன் கிடைக்கும் மேற்கோள்கள் [1]

  1. அடைப்பான் நோய். புதுக்கோட்டை. 2017. p. 1.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)