பயனர்:TNSE REVATHID PDK/மணல்தொட்டி

'இராஜகோபாலபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி' புதுக்கோட்டை மாவட்டத்தில அமைந்துள்ளது. இப்பள்ளியில் 6 முதல் 10 வகுப்புகள் உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தின் ரயில்நிலையம், பேருந்து நிலையம் இப்பள்ளிக்கு அருகிலேயே அமைந்துள்ளன. இங்கு ஆண், பெண் இருபாலருக்கும் சேர்க்கை நடைபெறுகிறது.நடுநிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளி 1998 ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

பள்ளிச்செயல்பாடுகள் தொகு

இப்பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர்களிடையே விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு, சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து மாவட்ட, மாநில, தேசிய அளவிளான போட்டிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். குறிப்பாக நவீன விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

மன்றச்செயல்பாடுகள் தொகு

ஐந்து பாடங்களுக்கும் தனித்தியான மன்றங்கள் செயல்பட்டுவருகின்றன. மனற்ங்களில் மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_REVATHID_PDK/மணல்தொட்டி&oldid=2323291" இலிருந்து மீள்விக்கப்பட்டது