பயனர்:TNSE RUSSEL KKM/மணல்தொட்டி
தென்னை வேர்வாடல் நோய் :
தொகுதென்னை வேர்வாடல் நோய் 1882 ஆம் ஆண்டு கேரளா மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் முதல் முதலில் காணப்ப்ட்டது. தமிழ்நாட்டில் 1972 ஆம் ஆண்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இந்நோயின் தாக்குதல் காணப்பட்டது.
அறிகுறிகள் :
தொகு- பாதிக்கப்பட்ட மரம் பட்டு விடாமல் நாள்பட இருக்கும்.
- மரத்தின் அடிப்பகுதியில் உள்ள ஓலைகள் மஞ்சள் நிறமாக மாறும்.
- மகசூல் குறையும்.
கட்டுப்படுத்தும் முறை :
தொகு- கலப்பு பன்ணை முறைகளை பயன்ப்டுத்துதல்.
- ஹெக்சகோனசோல் 2 மி.லி / 300 மி.லி நீரில் கலந்து குருத்து பகுதியில் ஊற்றவும்.