பயனர்:TNSE S.GAYATHRI ERD/மணல்தொட்டி

சென்னிமலை போர்வைகள் ஈரோடு மாவட்டம் சென்னிமலை போர்வைகள் தயாரிப்பில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.கைத்தறி முதல் நவீன தறிகளாலும் போர்வைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.சென்னிமலை போர்வைகளுக்கு உலக அளவில் தனி இடம் உள்ளது.வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_S.GAYATHRI_ERD/மணல்தொட்டி&oldid=2338624" இலிருந்து மீள்விக்கப்பட்டது