பயனர்:TNSE SAGIL DGL/மணல்தொட்டி

ரூபி உருக்கள் என்பவை சிறுகுறிப்பு வழங்கப்பயன்படும் மிகச்சிறிய வடிவமுடைய விரிவுரைகளாகும். சீனம் ஜப்பான் மற்றும் கொரியன் ஆகிய குறியெழுத்துக்களைக்கொண்ட மொழிகளில் உருக்களின் உச்சரிப்பை சுட்டிக்காட்ட பொதுவாக உருக்களின் மேற்பகுதியிலோஅல்லது வலதுபுறத்திலோ குறிப்பிடப்படும். ரூபி  என்று அழைக்கப்படுமித்தகைய சிறுகுறிப்புகள், தமக்குப் பரிச்சையமற்ற எழுத்துருக்களை உச்சரிப்பதில் வாசிப்பாளர்கள் பரவலாகப் பயன்படுத்தும் ஒரு உச்சரிப்பு வழிகாட்டி.ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_SAGIL_DGL/மணல்தொட்டி&oldid=2324854" இலிருந்து மீள்விக்கப்பட்டது