பயனர்:TNSE SASI PDK/மணல்தொட்டி


மருத்துவ பொது நுழைவுத் தேர்வும் கிராம்புற மாணவரும் மருத்துவப் படிப்பு பொது நுழைவுத்தேர்விற்கான வினாக்கள் அனைத்தும் மத்திய அரசின் பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்படுவதால்,மாநில அரசின் பாடத்திட்டத்தில் பயிலும் அப்பாவி அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு சற்று ஏறக்குறைய தகர்ந்து விட்டது என்றே உறுதியாகக் கூற முடியும்.ஏனென்றால் இந்நிலை முயலையும் ஆமையையும் ஓட்டப் பந்தயத்தில் ஓட விடுவது போன்ற பழைய கதையினை ஞாபகப் படுத்துவதாக அமைகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_SASI_PDK/மணல்தொட்டி&oldid=2329858" இலிருந்து மீள்விக்கப்பட்டது