பயனர்:TNSE SDDS DPI/மணல்தொட்டி

அல்லியம் மஸ்ஸேட்டம் ஐரோப்பிய சிற்றினம் இதை காட்டு வெங்காயம் என்றழைப்பர். இது ஸ்பெயினிலிருந்து ஈரானுக்கு பரவியுள்ளது. [1][2] அல்லியம் மஸ்ஸேட்டம் ஒரு குமிழ உடலம். மலர்கள் உச்சியில் அமைந்தவை, பொதுவாக 15 செ.மீ வளரக்கூடியவை. [3]

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_SDDS_DPI/மணல்தொட்டி&oldid=2372937" இலிருந்து மீள்விக்கப்பட்டது