நமையூர் கிராமம் தொகு

அறிமுகம்;
           நமையூர் என்ற கிராமம் குன்னம் வட்டம், பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு மாநிலத்தில் இந்திய நாட்டில் அமைந்துள்ளது.

புவியியல் கூறுகள்;

            நமையூர் கிராமம் 11.32 அட்சரேகையிலும் 78.97 கிழக்கு தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது.

பொருளாதாரம்;

           தற்போது நமையூர் கிராமத்தில் அதிகமாக கரும்பு,மரவள்ளி,மக்காச்சோளம் மற்றும் பல பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

கோயில் &திருவிழாக்கள்;

           நமையூர் கிராம கோயில் திருவிழாக்கள் சுற்றுப்புற கிராமங்களில் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.
                      *இங்கு அமைந்துள்ள கோயில்களில் சில,
                      *பஞ்சுமாயி பாலாயி கோயில் மூப்பனார் கோயில்.
                      *சிவன் கோயில்.
                      *பெருமாள் கோயில்.

வேளாண்மை மற்றும் முதன்மை பயிர்கள்;

     *முதன்மைபயிராக கரும்பு மற்றும் நெல்வினை விக்கப்படுகிறது. மேலும் இங்கு மக்காச்சோளம், பருத்தி நிலக்கடலை வாழை தென்னை மற்றும் தினைவகைகள் பயிரிடப்படுகின்றன.


மேற்கோள்கள் தொகு

            1.பேராசிரியர்.இல.தியாகராஜன் (ஊரும் பெயரும்)
            2.https://en.wikipedia.org/