பயனர்:TNSE SHIYAMALARAMAR DIET SVG/மணல்தொட்டி

குள்ளக்கோள்கள்

தொகு

புளூட்டோ,செரஸ்,ஏரிஸ்,மேக்மேக்,ஹவ்மீயே முதலியன 2006 ஆம் ஆண்டு குள்ளக்கோள்கள் என வகைபடுத்தப்பட்டுள்ளன. இவையும் சூரியனை சுற்றி வருகின்றன. இவை அளவில் மிகச் சிறியவை. சந்திரனை விடச் சிறியவை. எனவே தான், இவை குள்ளக்கோள்கள் எனப்படுகின்றன.

மேற்கோள்

தொகு

தமிழ்நாடு பாடநூல் கழகம் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகம்

[[பகுப்பு:]]சிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காளையார்கோவில்