பயனர்:TNSE SHYAMALA KRR/மணல்தொட்டி

தமிழ் எழுத்துக்கள் பிறக்கும் முறை

பேச்சு உறுப்புக்கள்

   தமிழ் எழுத்துக்கள் 247 அவ்வெழுத்துக்கள் பிறப்பதற்கு காரணமான பேச்சு உறுப்புக்கள்.  
   நுரையீரல் சுருங்கி விாிவதால் ஏற்படும் காற்றோட்டத்தைப் பயன்படுத்தி பேச்சு செயல்பாடு நிகழ்கிறது.
   நுரையீரல்கள்(Lungs)  மூச்சுக்குழல்(Trachea)  தொண்டை(Larynh)  மேற்றொண்டை(Pharynx)  வாயறை(Oral Cavity)  மூக்கறை(nasal cavity) ஆகிய பகுதிகள் பேச்சு செயல்பாடுகளுக்கு காரணமாக அமைகின்றன.

இயங்கும் உறுப்புகள்

   நா , இதழ் ஆகியன இயங்கும் உறுப்புகளாகும்

நிலை உறுப்புகள்

   அண்ணம் ,பல் ஆகியன நிலை உறுப்புகளாகும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_SHYAMALA_KRR/மணல்தொட்டி&oldid=2380613" இலிருந்து மீள்விக்கப்பட்டது