பயனர்:TNSE SOLACHY PDK/மணல்தொட்டி
--புதுக்கோட்டை வீதி கலை இலக்கிய அமைப்பு--
புதுக்கோட்டையில் வீதி கலை இலக்கிய அமைப்பு இலக்கியத்திற்காக செயல்பட்டு வருகிறது. இதில் தலைவர்,செயலர் போன்ற பொறுப்புகள் கிடையாது.
--நோக்கங்கள்--
இலக்கிய ஆர்வமுள்ளவர்களை வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டுவதே இதன் நோக்கமாகும்.
-- பங்காளர்கள்--
நா.முத்துநிலவன், ராசி பன்னீர்செல்வன், மு.கீதா, ரேவதி,சோலச்சி, அண்டனுர் சுரா போன்றவர்கள் தொடர்ந்து களப்பணியாற்றி வருகிறார்கள்...