பயனர்:TNSE SUBBU KRR/மணல்தொட்டி
அறிவியல் அரட்டை
இளைய தலைமுறையின் கையில்தான் எதிர்கால இந்தியா! என்று ஊறதியாக நம்பும்! அது மாதிரியே, குழந்தைகளை சந்திப்பதிலேயும், அவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் அறிவியல் அரட்டை இக்கட்டுரை அமைகிறது.அறிவியல் தொழில்நுட்பம்தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. எனவே இளம்பருவத்தில் ஏன், எதற்கு, எப்படி என்று ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை நமது குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்பது இதன் நோக்கமாகும்.
கருத்துரு
தொகுவங்க தேசத்தின் வடப்பகுதியான "ரங்பூர்" என்ற இடத்தில் மழை வராமல் போனால் என்ன செய்வார்கள்? அவ்வூர் மக்கள் தவளையை பிடித்து அதற்கு திருமணம் நடத்தி வைப்பார்கள். அந்த கல்யாணம் இந்து முஸ்லீம் முறைப்படி தான் திருமணம் நடக்கும். திருமணம் முடிந்த பிறகு சங்கு ஊதிய பிறகு தம்பதி தவளைகளை குளத்தில் விட்டுவிடுவார்கள். இப்படி பண்ணினால் மழை வரும் என்பது அவர்களது நம்பிக்கை. பேசிக்கொண்டு இருக்கும்பொழுதே மழை வந்துவிடும்.
விளைவு
தொகுமழை வந்தபிறகு மண்வாசனை ஏற்படும். காற்றிலுள்ள ஓசோன் வாயு மழைநீருடன் கலந்து பூமிக்கு வருவதால் இந்த வாசனை பூமிக்கு வருகிறது.
சான்று
தொகு1.அறிவியல் அரட்டை, ஆசிரியர் - பிரியா ராமசாமி, தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை-98