பயனர்:TNSE SUBBU KRR/மணல்தொட்டி 7
உயிரியப் பல்வகைமையின் பாதுகாப்பு
உயிரினங்களை பல்வகைமை, பொருளாதார, கலாச்சார மற்றம் கலை சார்ந்த ஒரு இயற்கை வளமாக இருப்பதால் அவை பாதுகாக்கப்படுதல் முக்கியம்.
இந்தியாவில் உயிரியப் பல்வகைமைப் பாதுகாப்பு
தொகுதாவரங்கள், விலங்குகளைப் பாதுகாத்தல் நம் நாட்டில் தொன்றுதொட்டு வரும் பண்பாடாகும்.
சில தாவரங்கள், விலங்குகள் கடவுள்களோடு இணைத்துகொள்வதால் அவை புனிதமான உயிரினங்களாக கருதப்படுகிறது.
(உ.ம்) அரச மரம், வேம்பு, ஆலமரம்
குரங்கு, யானைகள், மயில், பாம்புகள்
உயிரினப் பல்வகைமை மாநாடு
தொகு1992-ல் அனைத்து உலக நாடுகள் அலோசனைக் கூட்டத்தில் இயற்கையை பாதுகாப்பது மட்டுமின்றி உயிரியல் வளங்களை பயன்படுத்துவதில் நிலைத்த வளர்ச்சி
சட்டங்கள்
தொகு1.சுற்றுப்பபுறச்சூழல் பாதுகாப்புச் சட்டம் - 1986 2.மீன் சட்டம் - 1987 3. காடு சட்டம் - 1927 4. காடு பராமரிப்புச் சட்டம் - 1980 5. வன விலங்கு பாதுகா்பபுச் சட்டம் - 1972 6. வன விலங்கு சீர்திருத்த சட்டம் - 1991
வெளிவாழிடப் பாதுகாப்பு
தொகுஇயற்கையான வாழிடங்களுக்கு வெளியே உயிரினங்களை பாதுகாத்தல் வாழிட வெளிப்பாதுகாப்பு (உ.ம்) விதைகளை வங்கியில் "0" வெப்பநிலைக்கு கீழே பாதுகாப்பது.
உள்வாழிட பாதுகாப்பு
தொகுஉயிரினத்தை அதன் வாழிடத்திலேயே வைத்து பாதுகாக்கும் முறை (உ.ம்) தேசியப்பூங்கா சரணாலயங்கள்
பழங்குடியினரின் அறிவைப் பாதுகாத்தல்
தொகுஉணவு தாவரங்கள், மருத்துவக்குணம் கொண்ட தாவரங்கள், பல நிறுவனங்கள் அவர்களின் அறிைவ பதிவு செய்து வருகின்றன.
உயிரியல் தொழில்நுட்பம்
தொகுசுற்றுச்சூழல் கல்வி டாக்டர். சுசீலா அப்பாதுரை நியூ செஞ்சுதி புக் ஹவுஸ் (பி)லிட் அம்பத்தூர், சென்னை.