பயனர்:TNSE SUCCESS SARAVANAN PDK/மணல்தொட்டி

புதுக்கோட்டை மாவட்ட கோயில்களின் அமைவிட வரலாறு தொகு

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தொகு

அமைவிடம் தொகு

 புதுக்கோட்டை  திருக்கோகர்ணம் பெரிய கோவிலின் வலப்புறம் அமைந்துள்ளது

சிறப்புக்கள் தொகு

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் ஒரு காலத்தில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறும். இங்கு இராகு மற்றும் கேது பகவானுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளது.