பயனர்:TNSE SUDHATR NKL/மணல்தொட்டி
==புதுப்பாளையம் ஸ்ரீஅங்காளம்மன்==நாமக்கல் மாவட்டம் [இராசிபுரம்]] வட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் பழங்கால ஸ்ரீ அங்காளம்மன் கற்கோயில் அமைந்துள்ளது.கோயிலின் சுவா்கள் மற்றும் மேற்புறத்தில் மீன் சின்னம் செதுக்கப்பட்டுள்ளது.இக்கோயில் பழமை மாறாமல் சீா்செய்யப்பட்டு ஜீன் மாதம் 2015 ல் மிக சிறப்பான முறையில் மகாகும்பாபிஷேகம் நடைப்பெற்றது.இந்த கோவில் வல்வில்ஓாி காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த கோவிலில் விநாயகா், முருகன், வீரபத்தரா், இருளப்பன், செல்லியாண்டிபரமேஸ்வாி, கன்னிகள், பொியாண்டச்சி, துா்க்கை, நவகிரகங்கள், கருப்பனாா் மற்றும் முலவராக ஸ்ரீ அங்காளம்மன் சாமி அமைந்துள்ளது.