பயனர்:TNSE Sri diet plr/மணல்தொட்டி
1
தொகு<டயா காந்தம்>
- காந்தத்திருப்புத்திறன் சுழி மதிப்பைப் பெற்ற அணுக்களைக் கொண்ட பொருள்கள் டயாகாந்தப் பொருள்கள் ஆகும்.
- காந்த ஏற்புத்திறன் எதிர்குறிக் கொண்டது.
- குறைந்த மதிப்பு உடையது.
- காந்த ஏற்புத்திறன் வெப்பநிலையை பொறுத்தது அல்ல.ஒப்புமைம உட்புகுதிறன் மதிப்பு ஒன்றைவிட சற்று குறைவு.
- டயா காந்தப்பொருள்கள் சீரற்ற காந்தப்புலத்தில் வைக்கப்படும்போது புலத்தைவிட்டு நகர்ந்து செல்லும்.
- காந்தப்புலத்தின் வ்லு ம்குந்த பகுதியிலிருந்து வ்லு குறைந்த பகுதியை நோக்கிச் செல்லும்.
- சீரான காந்தப்புல்த்தில் தொங்கவிடும் போது இப்பொருள்கள் காந்தப்புல்த்திற்கு செங்குத்தான திசையில் வந்து நிற்கும்.