பயனர்:TNSE SumathiAnbarasu Chn/மணல்தொட்டி
பொழுது
தொகுபொழுது என்பது காலத்தைக் குறிக்கும். தமிழா்கள் பருவநிலைக்கேற்ப பொழுதுகளுக்குப் பெயாிட்டுக் குறித்தனா். பொழுது இரண்டு வகைப்படும் என்று அகப்பொருள் இலக்கணத்தில் கூறப்பட்டுள்ளது. அவை பெரும்பொழுது, சிறுபொழுது என்பனவாகும். ஓா் ஆண்டின் ஆறு பருவங்களைக் குறிப்பது பெரும்பொழுது. ஒரு நாளின் ஆறு கூறுபாடுகளைக் குறிப்பது சிறுபொழுதாகும்.
பெரும்பொழுது
தொகுபெரும்பொழுது | திங்கள் |
---|---|
காா்காலம் | ஆவணி, புரட்டாசி |
கூதிா்காலம் | ஐப்பசி, காா்த்திகை |
முன்பனிகாலம் | மாா்கழி, தை |
பின்பனிகாலம் | மாசி, பங்குனி |
இளவேனில் | சித்திரை, வைகாசி |
முதுவேனில் | ஆனி, ஆடி |
சிறுபொழுது
தொகுசிறுபொழுது | நேரம் | |
---|---|---|
காலை | 6.00 மணிமுதல் 10.00 மணிவரை | |
நண்பகல் | 10.00 மணிமுதல் 2.00 மணிவரை | |
எற்பாடு | 2.00 மணிமுதல் 6.00 மணிவரை | |
மாலை | 6.00 மணிமுதல் 10.00 மணிவரை | |
யாமம் | 10.00 மணிமுதல் 2.00 மணிவரை | |
வைகறை | 2.00 மணிமுதல் 6.00 மணிவரை |
மேற்கோள்கள்
தொகுபுதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு - தமிழண்ணல் -பக்கம் 137