பயனர்:TNSE THANGAVEL KRR/மணல்தொட்டி
ஜெட் சத்தம்
தொகுவிண்ஒலியியலில் aeroacoustics எனப்படும் துறை ஜெட் சத்தம் (சிறு துளையின் வழியாக வருகின்ற சத்தம்) என்பதில் அதிக கவனம் செலுத்துகிறது. ஜெட் சத்தம் அதிவேகமாக செல்லக்கூடிய ஜெட் வானுர்திகளின் மூலம் உருவாகிறது. இச்சத்த்த்தின் அளவு அகன்ற பட்டை அளவு உள்ளது, இது மனிதன் உணரக்கூடிய சத்தத்தின் அளவை விட பன்மடங்கு (100 kHz க்கும் மேல்).அதிகமானது. மனிதனால் உருவாக்கப்பட்ட அதிக அளவு சத்தம் கொண்ட ஒலி ஜெட் சத்தமாகும்.