பயனர்:TNSE VIJAYAKUMAR DIET ARY/மணல்தொட்டி/1

கணித  செயல் திறன் கவலை  தொகு

   கணித   செயல்திறன் கவலை என்பது ஒருவருடைய செயல்பாடுகளை அல்லது எதாவது ஒரு தேர்வை எதிர்கொள்ளும் போது ஏற்படும் பயம் அல்லது கவலையாகும். 

      கணித கவலை அல்லது பதட்டம் மற்றும் கணித செயல் திறன் இவை இரண்டிற்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக சில கல்வியாளர்கள் கருதுகிறார்கள். கணித கவலை அல்லது பதட்டம் செயல்படுநினைவுடன் தொடர்புடையதாக  தற்போதைய ஆராச்சியானது கூறுகிறது .

 ஒரு செயல் அல்லது செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது ஏற்படக்கூடிய பதட்டமே செயல்திறன் கவலை எனப்படும் . இதை மேடை அச்சம் என்றும் சில கல்வியாளர்கள் கூறுகிறார்கள். 

 மேற்கோள்கள் தொகு

http://www.dictionary.com/browse/performance-anxiety

https://en.wikipedia.org/wiki/Mathematical_anxiety