பயனர்:TNSE VIJAYALAKSHMI TVM/மணல்தொட்டி

உருண்டை எலுமிச்சை தாவரவியல் பெயர் : சிட்ரஸ் ஆஸ்டிராலிஸ் குடும்பம் : ரூட்டேசியே தாயகம் : ஆஸ்திரேலியா இது பழமரப்பயிர் வகையைச் சார்ந்தது. இந்த பழங்களில் விட்டமின் 'சி' சத்து அதிகளவில் காணப்படுகிறது.மனிதனுக்கு உணவாகப் பயன்படுகிறது. இது சிறு மரவகையை சார்ந்த தாவரமாகும். பின்லீ, குயின் லேண்ட் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற காடுகளில் வளரக்கூடியது. இந்த குறுமரம் 20 மீட்டர் உயரம் வரை வளரகூடியது. பழங்கள் உருண்டை வடிவில் காணப்படுகிறது.25-50 மி.மீ சுற்றளவு கொண்டது.மேலும் பச்சை அல்லது மஞ்சள் நிறமுடன் பழங்கள் காணப்படும். பழத்தின் உட்புறம் இளம் பச்சைநிற சதைப்பற்றுடன் காணப்படும்.