பயனர்:TNSE VIRUTHUNATRAJAN TVM/மணல்தொட்டி

F1 கலப்பு: F1 கலப்பினம் என்பது இருவேறுபட்ட பெற்றோரின் சந்ததியைன் முதல் கலப்பு தலைமுறையாகும். F1 கலப்பினம் மரபியல் தேர்ந்தெடுத்த இனப்பெருக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அங்கு இது F1 கலப்பினமாக தோன்றும். இச்சொல் F1 கலப்பு எனவும் அறியப்படுகிறது. இது அடுத்த தலைமுறையில் F2 - F3 என அழைக்கப்படுகிறது.வேறுபட்ட பெற்றோரின் பிள்ளைகள் பெற்றோர் குணநலன்கலவையுடன் ஒரு புதிய சீரான பண்பை உருவாக்குகின்றன.

மீன் இனப்பெருக்கத்தில் பெரும்பாலும் இருபெற்றோர்களும்நெருக்கமான தொடர்புடைய மீன் வகைகளாகும். ஆனால் தாவர இனப்பெருக்கத்தில் பெற்றோர்கள் இரண்டும் ஊடுபயிர் ஆகும். குதிரை-கழுதைகளுக்கிடையே F1 கலப்பினங்கள் உள்ளன. இன்று சவான்னா பகுதியிலுள்ள நாடு- காட்டு கலப்பின புனை வகைகள் தலைமுறைதலைமுறையாக வகைப்படுத்தப்படுகின்றன.

கிரிகோர் மென்டல் என்பவர் மரபுகள் மற்றும்மாறுபாட்டிற்கான மரபணு என்ற அடிப்படை வேறுபாட்டில் கவனம் செலுத்தினார். அவரது கலப்பினச் சேர்க்கை சோதனையில் உண்மை இனப்பெருக்க சோதனையைச் செய்துள்ளார். அவரது கலப்பு மகரந்த சேர்க்கை விளைவாக F1 தலைமுறை என்பது ஈரினச் சேர்க்கை மற்றும் ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் தோற்ற அமைப்பின் கலவையை செடியின் நாற்றுகள் வெளிப்படுத்தின.F1-F2 தலைமுறைகளை உள்ளடக்கிய மென்டலின் கண்டுபிடிப்பின் நவீன மரபணுக்கபன அடித்தளத்தை Fற்படுத்தின.