பயனர்:TNSE Vijayvmt Tut/மணல்தொட்டி

வேறுபாடு:

வேறுபாடு என்பது உயினங்களின் பல்வேறு பண்புகளில் காணப்படும் வேற்றுமைகள் ஆகும்.
   இவ்வுலகில் காணப்படும் உயிரினங்களில் பல்வேறுபட்ட பண்புகளில் வெவ்வேறு வகையிலான வேற்றுமைகள் இயல்பாக காணப்படுகின்றன. அவை வேறுபாடு எனப்படுகின்றன.  உயிரினங்களின் உடல் அமைப்பு, செயல், நடத்தை, உட்கூறு போன்று பல்வேறு பிரிவுகளிலும் இவ்வாறான வேறுபாடுகள் காணப்படுகின்றன.  இவை முறையே உடல் அமைப்பியல் வேறுபாடுகள், உடற்செயலியல் வேறுபாடுகள், நடத்தை வேறுபாடுகள் என வழங்கப் பெறுகின்றன.  உதாரணமாக இருமனிதா்களை நாம் ஒப்பிட்டுப் பாா்க்கும் போது அவா்களின் வெளித்தோற்றம் அச்சு அசலாக ஒத்திருப்பதில்லை (ஒத்த இரட்டைக் குழந்தைகளை தவிர) அவா்களின் தோல் நிறம், முகத்தோற்றம், உயரம் போன்றவை வேறுபடுகின்றன.  இத்தகைய வேற்றுமைகளே வேறுபாடு எனப்படுகிறது.  இவ்வேற்றுமைகள் உயிரினங்களின் அமைப்பில் காணப்படும் பிரிவுகளின் அடிப்படையிலும், உயிரிய வகைப்பாட்டியலின் அடிப்படையில் வெவ்வேறாக வகைப்படுத்தப்படுகின்றன.
 வகைப்பாட்டியலடிப்படையிலான வேறுபாட்டு வகைகள்:
      சிங்கமும் புலியும் ஒரே பேரினத்தைச்சோ்ந்த (Pயவொநசழ) வெவ்வேறு சிற்றினங்கள் ஆகும்.  அவற்றின் தோற்றத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான வேற்றுமைகள் காணப்படுகின்றன.  அவற்றின் தோல்நிறம், ரோமம், முகத்தோற்றம், உயரம், உடல்பருமன், வால்நீளம் என அமைப்பியல் பண்பு ஒவ்வொன்றிலும் வேற்றுமை காணப்படுகிறது.  எ.கா.சிங்கத்தின் பிடரிமயிா் புலிகளில் காணப்படாத வேறுபாடு ஆகும்.  புலிகளின் தோல் நிறமேற்றத்தில் மஞ்சள்பழுப்பு மற்றும் கறுப்பு நிறத்திலான வரிகள் உள்ளன.  இத்தகைய நிறமேற்றப் பாங்கினை சிங்கத்தில் காணமுடியாது.  இதுவும் வெளித்தோற்ற வேறுபாடு ஆகும்.  ஒரே பேரினத்தைச் சோ்ந்த சிற்றின உயிரினங்கள் (தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள்) காணப்படும் வேற்றுமைகள் சிற்றினங்களுக்கிடையேயான வேற்றுமைகள் எனப்படும்.
    அதுபோல பு+னையும் (புநரௌ குநடளை) புலியும் (புநரௌ;Pயவொநச) ஒரு குடும்பத்தைச் (குநடனைநய) சோ;ந்த இரு வேறு பேரின விலங்குகள் அவற்றின் பண்புகளில் காணப்படும் வேற்றுமைகள் பேரினங்களுக்கிடையேயான வேற்றுமைகள் எனப்படும்.
    இவையன்றி ஒரே சிற்றினத்தின் உயிரினங்களுக்கிடையே கூட வேற்றுமைகளை காணமுடியும்.  சகோதர விலங்குகளிடமும் கூட இவ்வேறுபாடுகள் உள்ளன.

உடலமைப்பியல் வேறுபாடுகள்:

    விலங்குகள், தாவரங்களின் அமைப்பில் காணப்படும் வேறுபாடுகள் உடலமைப்பியல் வேறுபாடுகள் ஆகும்.  எ.கா.தாவரங்களில் தென்னைமரம் மற்றும் வேப்பமரம் ஆகியவற்றை நோக்கும் போது அவற்றின் உயரம், தோற்றம், தண்டு, இலை, பு+ கனிகளின் வடிவம் போன்றவற்றில் வேற்றுமைகள் காணப்படுகின்றன. அவ்வாறே அவற்றின் உட்கூறு அமைப்பிலும் சைலம், புளோயம், திசுக்கள் ஆகியவற்றிலும் வேற்றுமைகள் உள்ளன.
    விலங்குகளில் பு+னை மற்றும் நாய் ஆகிய இரண்டையும் எடுத்துக்கொண்டாலும் வெளித்தோற்றத்தில் உடகூறுகளிலும் பல்வேறு வேற்றுமைகள் உள்ளன.  விலங்குகளின் உட்கூறு அமைப்பிலும் உதாரணத்திற்கு பல் எண்ணிக்கை, வடிவம், மற்றம் அமைவு ஆகிய பண்புகளை பு+னை மற்றும் நாயிடையே ஒப்பிட்டுப்பாh;க்கும் போது வேற்றுமைகளை உணரலாம்.  மேலும் இவையிரண்டின் சொpமான மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம் ஆகியவற்றில் கூட மாற்றங்கள் உள்ளன.  இவ்வாறாக வெளித்தோற்ற வகையிலும் உடற்கூறியல் வகையிலுமாக உள்ள வேற்றுமைகள் உடலமைப்பியல் வேற்றுமைகள் எனலாம்.

உடற்செயலியல் வேறுபாடுகள்:

   மனித இனங்களில் ஐரோப்பிய வௌ்ளையா்கள் மற்றும் ஆப்பிரிக்க கறுப்பினத்தவரை ஒப்பிடும்போது அவா்களின் தோலில் அமைந்துள்ள மெலனின் என்னும் நிறமியின் எண்ணிக்கை வேறுபாடு இருப்பதனை அறியலாம்.  இந்த நிறமி எண்ணிக்கை வேறுபாடு இருப்பதனை அறியலாம்.  இந்த நிறமி எண்ணிக்கை வேறுபாடு அவா்களுள் உயிா்சத்து டி உற்பத்தியில் வேறுபாட்டினை உருவாக்குகிறது.  உடற்செயலியல் அளவில் பாா்க்கும்போது உயிா்சத்து டி முக்கியமானது பற்கள் மற்றும் எலும்புகள் உருவாக்கத்தில் பங்குபெறுகிறது.  இந்த மனித இனங்களில் காணப்படும் நிறமி எண்ணிக்கை வேறுப்பாட்டினை உடற்செயலியல் வேறுபாட்டிற்கு எ.காட்டாக கொள்ளலாம்.  மேலும் கங்காரு போன்ற மாா்சுப்பியல் விலங்குகள் பாலூட்டிகளே ஆகும்.  எனினும் அவை மற்ற பாலூட்டிகளைப் போல கருவுறுக்காலத்தில் அதன் சேய்க்கருவை (குழநவரள) முழுமையாக வளா்த்து பிறப்பிப்பது இல்லை.  மாற்றாக குறைவளா்ச்சியில் பிறப்பித்து வயிற்றில் ஒரு பையில் வைத்து வளா;க்கிறது.  இது இனப்பெருக்க உடற்செயலில் காணப்படும் வேறுபாடு ஆகும்.

நடத்தை வேறுபாடுகள்:

     உடல் தோற்றம், உடற்கூறு, உடற்செயலியல் மட்டுமல்லாது விலங்குகளின் நடத்தையிலும் வேறுபாடு காணப்படுகிறது.  காக்கை மற்றும் குயில்களை கருதும்போது குயில்களுக்கு அவற்றின் முட்டைகளை அடைக்காத்து குஞ்சுப்பொறிக்கும் நடத்தை இல்லாதிருப்பதை கவனிக்கலாம். அதனால்தான் அடைகாக்கும் நடத்தையுள்ள காக்கைகளின் கூட்டில் முட்டையிட்டு குஞ்சுப்பொறிக்கின்றன. அதுபோல ஒரே போpனத்தை சோ;ந்த சிங்கங்கள் சிறுத்தைகளை நோக்கும் போது சிங்கங்கள் குழுவாக வாழக்கூடியனவாவும், சிறுத்தைகள் தனித்திருக்கக் கூடிய விலங்குகள் என்பதும் அவற்றின் நடத்தை வேறுபாடே ஆகும்.  கொசுக்களில் க்யு+லக்ஸ், ஏடஸ், வகை கொசுக்களில் முறையே மழை சகதி கலங்கிய மற்றும் தூய நன்னீhpலும் வாழக்கூடிய பண்புடையவை.  இவை நடத்தை வேறுபாடு ஆகும்.

வேறுபாட்டுக் காரணிகள்:

      சடுதி மாற்றம் (அரவயவழைn) குரோமோசோம் பிறழ்வு, வேதிப் பொருட்கள், இயற்பிய காரணிகள், நுண்ணுயிரிகள்.
     உயிரினங்களின் டி.என்.ஏக்களில் நிகழும் பல்வேறு சடுதி மாற்றங்கள் உயிா்ம மூலங்கள் (Nவைசழபநழெரள டியளந) எண்ணிக்கை அதிகரிப்பு, குறைப்பு, ஒன்றின் மாற்றாக பதிலீடு செய்வது, மீண்டும் மீண்டும் அமைந்து வருதல் ஆகியன ஒட்டுமொத்தமாக மரபணு (புநழெஅந) மாற்றத்தை உருவாக்கும்.  எனவே இம்மாற்றம் உயிரினங்களின் வெளிப்பாட்டு அமைப்புகளில் நாம் மேற்கண்ட பல்வேறு வேறுபாடுகளை உருவாக்கும்.
மீளச்சோ;தல்:
       பாலினப்பெருக்க உயிரினங்களில் ஆண், பெண் இன உயிரணுக்கள் உருவாக்கத்தின்போது அவற்றின் நிறப்புரிகள் (ஊhசழஅழளழஅந) (தாயிடமிருந்து பெற்றதும், தந்தையிடமிருந்து பெற்றதும் கலந்து புதிய வகையாக உருவாகும்.  இந்நிகழ்வு மீளசோ்தல் எனப்படும்.  மீளச்சோ்தல் நிகழ்வின் காரணமாகவும் மரபிய மாற்றம் நிகழ்ந்து உயிhpனங்களில் வேறுபாடு உருவாகும்.
நிறப்புதிபிறழ்வு:
  எந்த ஒரு சிற்றினத்திற்கும் அதன் நிறப்புரியை பொருத்த அளவில் அவற்;றின் எண்ணிக்கை, வடிவம், அளவு ஆகியவை மாறிலியாக இருக்கும். (எனினும் அவற்றின் பாலினத்தில் மட்டும் பால் நிறப்புரி மாறுபடும்) இத்தகைய தன்மையில் எண்ணிக்கையில்,  உருவ அளவில், வடிவத்தில் மாற்றம் காணப்பட்டால் அது நிறப்புரி பிறழ்வு எனப்படும்.  அதுவும் வேறுபாடுகளுக்கு அடிப்படை காரணமாகிறது.

மாற்றக்காரணங்கள்:

   எதைல்மெதைல் சல்ஃபனேட், ஹைட்ராக்சியாக்கும்; காரமாக்கும், உயிா்மநீக்கம் செய்கின்ற வேதிப்பொருட்களும் (ஈhவவிள:ஃஃநெறளஉநைnஉநடிழைடழபல.டிடழபளிழவ.உழஅ,) புற ஊதாக் கதிா்கள், எக்ஸ்-கதிா்கள், காமா கதிா் போன்றவை(hவவிள:ஃஃறறற.ஙரழசய.உழஅ)  இயற்பிய சடுதிமாற்றக்காரணிகள். ரெட்டிரோ வைரஸ்கள், ஹொ்பஸ் வைரஸ்கள் நுண்ணுயிா்சடுதிமாற்றம் காரணிகள். இவையும் மரபியத்தை மாற்றுவதன் மூலமாக வெளித்தோற்ற அமைப்பை மாற்றி உயிா்னங்களிடையே வேறுபாட்டை உருவாக்குகின்றன.

விளைவுகள்:

1) உயிரினங்களில் உருவாகும் வேறுபாடுகளே அவற்றை பல்வேறு சுழ்நிலைகளில்

 தகவமைத்துக் கொள்ள செய்யும் அடிப்படையாக அமைகின்றன.

2) வேறுபாடுகளே பரிணாம வளா்ச்சிக்கு மூலக்காரணமாகவும் 3) புதிய சிற்றின உருவாக்கத்தில் பங்குப்பெறுகின்றன. 4) உயிhpனங்கள் அவற்றிற்குரிய சு+ழியல்கூறில் இடம்பெறவும் வேறுபாடுகளே மிக முக்கிய

 அடிப்படையாகும்.

<ref> <Bio-Zoology Textbook -Tamilnadu Textbook corporation>

   <Darwin.C.R,"On the Origin of Species by Means of Natural Selection".
    <simple.wikipedia.org/wiki/variation/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_Vijayvmt_Tut/மணல்தொட்டி&oldid=2284106" இலிருந்து மீள்விக்கப்பட்டது