பயனர்:TNSE anbuchelvan diettry/மணல்தொட்டி
கற்றல் அனுபவ கூம்பு
தொகுஎட்கர் டேல் ஒரு அமெரிக்க கல்வியாளர் ஆவார். அவர் காட்சி மற்றும் கேள்வி கற்பித்தலுக்கு பல பங்களிப்புகளை செய்தார். எட்கர் டேல் ஏப்ரல் 27, 1900 அன்று மினசோட்டாவில் பிறந்தார். 1921 முதல் 1928 வரை பள்ளிகளில் ஆசிரியராக இருந்தார். 1928 ஆம் ஆண்டில், ரோஷெஸ்டரில் உள்ள ஈஸ்ட்மேன் கற்பித்தல் திரைப்படங்களின் முதன்மை பணியாளராக இருந்தார், பின் ஒரு வருடம் ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார. 1970 இல் ஓய்வு பெற்றார்.
1946 இல், டேல் கற்பிப்பதில் காட்சி மற்றும் கேள்வி கற்பித்தல் முறையை பாடநூலில் காட்சி மற்றும் கேள்வி அனுபவ கூம்பு என்ற கருத்தை அறிமுகப்படுத்தினார். அவர் 1954 இல் இரண்டாவது முறையாக அச்சிடப்பட்ட புத்தகத்தில் மறுபடியும் திருத்தினார்.