பயனர்:TNSE chandrasekaran try/மணல்தொட்டி

2

=சிறுநீரகம்===கழிவு நீக்க உறுப்பு

தொகு

மனித உடலில் இரண்டு பீன்ஸ் விதை வடிவத்தில் சிறுரகம் இடது மற்றும் வலது முதுகெலும்பு பகுதியில் அமைந்துள்ளது.இவை இரத்தத்தை வடிகட்டி சிறுநீராக மாற்றுகிறது.நைட்ரஜன் கழிவுகளை நீக்குகிறது.மேலும் இரத்ததில் உள்ள அமில காரத்தை சமநிலைபடுத்துகிறது.ஒவவொரு சிறுநீரகமும் சிறுநீரை குழாய் வழியாக சிறுநீர்பையில்வெளியேற்றுகிறது.மனிதனின் சிறுநீர் நாளமானது 11 செ.மீ ஆகும்.

          மேலும்,இரத்தத்தில் அயனிகளை சமநிலைபடுத்துகிறது.சிறுநீரில் கழிவுகளான அம்மோனியம்,நட்ரஜன் கழிவுகளை வெளியேற்றுகிறது,இரத்த அழுத்தத்தை சரிபடுத்துகிறது சிறுநீரில் நீரையும் குளுக்கோஷ்,அமினோஅமிலங்கலையும் உறிகிறது.மேலும் இவை கால்சிட்ரால் என்ற ஹார்மோன்கலையும் சுரக்கிறது.சிறுநீரக தமனி மூலம் இரத்தத்தை பெற்று சிறுநீரக சிரை மூலம் இரத்தம் சுத்தம் செய்யப்பட்டு

கழிவுகள் வெளியெற்றபடுகிறது கிட்னி செயலியல் என்பது சிறுநீரகத்தின் வேலையை பற்றி படிப்பது நெஃப்ராலஜி என்பது சிறுநீரக நோய பற்றி படிப்பது ஆகும்.

           சிறுநீரகமானது பாதிக்கககூடிய நோய்கள் சிறுநீரககல்,நாட்பட்ட வியாதிகள்,சிறுநீரக தொற்று,புற்றுவியாதி வயதானவர்கலுக்கு ரீனல் கார்சினோமா போன்ற வியாதிகள் ஏற்படுகிறது சிறுநீரக பழுது அடைகின்றபோது டையாலிஷ் செய்யபடுகிறது.இது தற்காலிகமான சிகிச்சை ஆகும்.கிட்னி மாற்று அறுவை சிகிச்சை ஒன்றெ நிரந்தரதீர்வாகும்
 
1. Renal pyramid • 2. Interlobular artery • 3. Renal artery • 4. Renal vein 5. Renal hilum • 6. Renal pelvis • 7. Ureter • 8. Minor calyx • 9. Renal capsule • 10. Inferior renal capsule • 11. Superior renal capsule • 12. Interlobular vein • 13. Nephron • 14. Renal sinus • 15. Major calyx • 16. Renal papilla • 17. Renal column