பயனர்:TNSE gomathy diettry/மணல்தொட்டி

1 தொகு

ஐசோடோப்புகள் தொகு

"ஐசோடோப்புகள் என்பது ஒரு குறிப்பிட்ட வேதியியல் கூறுகளின் மாறுபாடுகள் ஆகும், அவை நியூட்ரான் எண்ணில் வேறுபடுகின்றன"

சுற்றுச்சூழல் ஐசோடோப்புகள் ஐசோடோப்புகளின் ஒரு துணைக்குழு ஆகும், இவை நிலையான மற்றும் கதிரியக்க இருமைகளாகும், இவை ஐசோடோப் புவி வேதியியல் பொருள் ஆகும்.

மிகவும் பயன்படும் சுற்றுச்சூழல் ஐசோடோப்புகள்:

கார்பன்-13 கார்பன்-14 நைட்ரஜன்-15 ஆக்சிஜன்-18 சிலிக்கான் 29 குளோரின் 36 [1]

2 தொகு

பிர்ச் ஒடுக்கவினை தொகு

      பிர்ச் ஒடுக்கவினை என்பது செயற்கை கரிம வேதியியல் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும் ஒரு கரிம எதிர்வினை ஆகும்.     டிஸன் பெர்ரின்ஸ் ஆய்வகத்தில் பணிபுரிந்தா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை  ஆஸ்திரேலிய வேதியியலாளரான ஆர்தர் பிர்ச் (1915-1995) என்பவர் கண்டறிந்து அறிவித்தார், இதைப் பற்றிய முன்பணிகள் 1937 ஆம் ஆண்டு     மற்றும்     ஆல் தொடங்கப்பட்டது. பிர்ச் ஒடுக்கவினையில் அரோமேட்டிக் சேர்மங்கள் பென்சினாய்டு வளையத்தை 1,4 வளைய ஹெக்ஸாடையின்களாக மாற்றுகிறது. இதில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் சேர்மத்தின் எதிரெதிர் முனைகளில் இணைக்கப்படுகிறது.
           கரிம ஒடுக்கவினையான அரோமேட்டிக் வளையம் நீர்ம அமோனியா உடன் சோடியம், லித்தியம் (அல்லது) பொட்டாசியம் மற்றும் ஆல்கஹால் (எத்தால் மற்றும் மூவிணைய பியூட்டனால்) முன்னிலையில் நடைபெறுகிறது.
 
The Birch reduction

ஒரு உதாரணம் நாப்தலின் ஒடுக்கவினை ஆகும்

 
naphthalene Birch Reduction

[2]

பெட்டி வினை தொகு

பெட்டி வினை என்பதுஆல்டிஹைடியில் நடைபெறும்  ரசாயன கூடுகை வினை, முதன்மை அரோமடிக் அமின்கள் மற்றும் பீனால்கள்  வினைபுரிந்து   α- அமினோபென்சோபீனால்களை உற்பத்தி செய்கிறது. தொகு

 
Overview of the Betti reaction
  1. https://en.wikipedia.org/wiki/Environmental_isotopes
  2. Vogel, E.; Klug, W.; Breuer, A. (1974). "1,6-Methano[10]annulene". Org. Synth.; Coll. Vol., 6