பயனர்:TNSE maanbukumar vlr/மணல்தொட்டி
மறையும் மாலை வெயில்
தொகுமாலை நேர வெயில் மனிதனுக்கு மிகவும் நல்லது.மாலை நேரம் மறையும் வெயில் பட்டால் மேனி பொன்னிறமாகும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு.புராணமனிதன் இயற்கையின் நேரடியான அரவணைப்பில் வாழ்ந்து வந்தான் .அன்றாட வாழ்க்கையில் இயற்கையுடன் நெருங்கிய ஆத்ம உறவு கொண்டிருந்தான்.மறையும் வெயிலின் அரவணைப்பில் அவர்கள் ஒளிரும் மேனி அழகைப் பெற்றிருந்தனர்.இதன் பின்னால் உள்ள இயற்கை உண்மைகளை அவர்கள் அறிந்திருந்தனர்.
சூரிய ஒளி சில சரும நோய்களைத் தடை செய்யும் சக்தி வாய்ந்தது.சூரிய கதிர்களில் வைட்டமின் டி அதிகம் உள்ளது.மறையும் வெயிலில் உள்ள வைட்டமின் டி உடலில் படுவதால் தேமல் , சொரி ,தோல் வெள்ளையாகுதல் தோல் சிவந்து போதல் ,போன்ற சரும வியாதிகளுக்கு நிவாரணம் கிடைப்பதோடு நமது மேனியும் பளபளப்பாகும்.மாலை வெயிலை பொன்னிறம் தரும் வெயில் என்று சிறப்பிக்கலாம் .அதனால் தான் பாரதியார் :மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்தி கொள் பாப்பா என்று பாடினார்.
Reference :yedu -avvai publications,madurai