பயனர்:TNSE mahendran thn/மணல்தொட்டி
வாழைபழம் பதப்படுத்துதல் வாழை ஒரு பணப்பயிர் வாழைக்காயி மற்றும் பழம் அவற்றின் விலை நிறத்தை பொறுத்து அமைகிறது வாழை பொதுவாக காயாக இருந்தாலும் பழமாக இருந்தாலும் பயன்படுத்துவதுற்கு முதிர்ந்த பின்புதான் குலைகளை அறுவடை செய்யவேண்டும் 80 முதல் 90 சதம் முதிர்ச்சி யாக இருக்கவேண்டும் வாழைத்தார்களை அறுவடைசெய்ய உரியஉத்திகளை கையாண்டு முதல்சீப்பிலிருந்து இடைவழி விட்டு குலைக்காம்பிலிருந்து வளையும் இடத்தில் அறுத்துஎடுக்கவேண்டும் கைகளின்மீது படாமல் பார்த்துக்கொள்ளவும் தார்களை சேதம் செய்யாமல் பாதுகாப்பு முறைகளை கையாளவேண்டும் வாழை தார்களை சருகுகளை கொண்டு சுருட்டி எடுத்து செல்லவும் பழங்களை பழுக்கவைக்க சந்தைசார்ந்த ஊரிலே கையாளவேண்டும் காய்களை பழுக்க வைக்க எத்திலீன் வாயு 200 பிபிஎம் பயன்படுகிறது இந்தமுறையில் ஒரேநேரத்தில் காய் முழுவதும் பழுத்துவிடும்
அறுவடை செய்த தார்களை இருப்புவைக்கும் பொழுது அறையின் வெப்பநிலை குறைக்க ஈரச்சாக்குகளை அரை முழுவதும் ஓரங்களில் தொங்கவிடவும் அல்லது கீற்று கொட்டகையில் சேமிக்கலாம்