பயனர்:TNSE manikandan KRR/மணல்தொட்டி
பெரியார் பார்வையில் தாலி
தொகுஇந்திய கலாச்சாரத்தில் தாலி என்ற அடையாளச் சின்னம் காலங்காலமாக வழங்கி வருகின்றது. தாலி இல்வாழ்க்ைகயில் ஆணும் பெண்ணும் ேசா்ந்து வாழ்வதற்கு அடித்தமாக விளங்குகின்றது. தாலி என்னும் அடையாளச் சின்னம் ெபண்ணுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகின்றது நம் பண்ைடயக் கால மரபாகும்.
1.இலக்கியப் பதிவுகள்
கம்பராமாயணப் பாடல்களில் தாலி குறித்தப் பதிவுகள் காணப்படுகின்றது என்பதை,
"தாலி ஐம்படை தழுவு மாா்பு" (பாடல்--29) :மங்ைகயா் மங்கலத் தாலி" (பாடல் 5116) "மங்கல அணியை நீத்து" (பாடல் 4320) 1
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2.அடிமைத் தன்ைம
திருமணத்தில் ெபண்ணுக்குத் தாலி அணிவது ஒரு எருமை மாட்ைட விலைக்கு வாங்கி வந்து அதற்குத் தாலி கட்டி வாழ்வதற்கு ஈடாகும் என்பைத
"கல்யாணக் காலத்தில் ெபண்ணுக்கு மாப்பிள்ைள தாலி என்னும் ஒரு கயிற்ைறக் கழுகத்தில் கட்டி தனக்கு அடிமை என்று நினைத்து கேவலமாக நடத்தி வருவதானது எருமை மாடுகளை விலைக்கு வாங்கி அதன் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி இழுத்து வந்து நடத்துவது போன்றதாகும்"2
பெண்கள் தற்காலத்திலும் அடிமையாக இருப்பதற்குத் தாலியாகும் என்பதை ெபாியாா் எடுத்துயிம்புகிறாா்
3.மேற்கோள்
1.கம்பராமாயணம் 2.கி.வீரமணி(தொ.ஆ) பெரியாா் களஞ்சியம் பெண்ணுாிமை 1 ப.84