பயனர்:TNSE neham KRR/ மணல்தொட்டி2
பனைஓலை காற்றாடி
தொகுதமிழகத்திலுள்ள சிறுவர்களின் விளையாட்டுகளுள் ஒன்று இது.பனையோலை யை துண்டுகளாக்கி அதை காற்றாடி செய்வதற்கு ஏற்ற அளவு எடுத்துக்கொள்வார்கள்.பின் கூட்டல் குறி போல் சமஅளவு செய்து கொள்வார்கள்.அதன் நடுவில் கூர்மையான முள் போன்ற ஒன்றை குத்திக்கொள்வார்கள்.காற்று வரும் எதிர்திசையில் அந்த காற்றாடி யைக் காட்டினால் அது சுற்றும். இது பெரும்பாலும் காற்று மிகுதியாக வீசும் ஆனி,ஆடி,ஆவணி மாதங்களில் சிறுவர்கள் இந்த விளையாட்டை விளையாடுவார்கள்.சிறுவர்கள் விரும்பி விளையாடும் விளையாட்டுகளுள் இதுவும் ஒன்று.