பயனர்:TNSE sasialagu cbe/மணல்தொட்டி

மேலை சிதம்பரத்தின் சிறப்புக்கள் கொங்கு நாட்டின் சிறப்பு மிக்க ஊர்களில் மேலை சிதம்பரம் என்கின்ற பேரூரும் ஒன்று.

சிறப்புக்கள் தொகு

இறவாப் பனை தொகு

பிறப்பும் இறப்பும் ஆகிய உபாதைகள் இங்கு உள்ள பட்டீசுவரர் கோயிலை அடைந்தவர்க்கு நீக்கம் பெரும் என்பதற்கு சான்றாக இம்மரம் நீண்ட காலமாக உயிருடன் இருக்கிறது.

பிறவாப் புளி தொகு

பட்டீசுவரர் கோவிலுக்கு எதிரில் தென்கிழக்காக ஒரு மேடையில் உள்ளது. அதன் விதைகளை விதைதாலும் அவை முளைப்பதில்லை[1] என்பது இன்றளவும் கண்கூடு.

சாணம் புழுக்காமல் இருத்தல் தொகு

இத்தலத்தில் எல்லையில் இட்ட சாணம் புழுக்காமல் இருப்பதாகிய மற்றொரு சாட்சியும் உண்டு.

இறப்பு நிகழ்வு தொகு

இவ்வுரில் இறக்கும் உயிர்கள் எவையாயினும் அவை இறக்கும் போது வலது காதை மேலேவைத்தே உயிர்விடும் என்பது உண்மை.

  1. "History of perur temple". பார்த்த நாள் மே 8, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_sasialagu_cbe/மணல்தொட்டி&oldid=2347579" இலிருந்து மீள்விக்கப்பட்டது