பயனர்:TNSE sasikalarani DIET VPM/மணல்தொட்டி

டெல்லியில் உள்ள இரும்புத்தூண் தொகு

புது டெல்லியில் உள்ள குதுப்மினார் அருகில் அமைத்துள்ள இரும்புத்தூண் 7மீட்டர் உயரமும் 6000கி.கி எடையும் கொண்டது. இது 1600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இவ்வளவு காலம் கடன்தும் கூட, இன்த இரும்புத்தூண் இன்னும் துருப்பிடிக்கவில்லை. உலகின் பல பகுதிகளில் உள்ள ஆய்வாள்ர்கள் இதன் தன்மையைப் பற்றி ஆய்வு செய்துள்ளார்கள். இதன் மூலம் இந்தியர்கள் 1600 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உலகத்தொழில்நுட்பத்தைத் தெரிந்து வைத்துள்ளதைக் காட்டுகிறது.

மேற்கோள் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்,சமூக அறிவியல், ஏழாம் வகுப்பு