பயனர்:TNSE sivaji SLM/மணல்தொட்டி

பால் எர்டாஸ் (26 மார்ச் 1913- 20 செப்டம்பர் 1996 )

     இவர் புகழ் பெற்ற,முக்கியமான ஹங்கேரியக் கணித வல்லுநர் ஆவார் . இவர் நூற்றுக்கணக்கான வல்லுனர்களுடன் சேர்ந்து எண்ணியலில் மற்ற எந்த கணித வல்லுனர்களையும் மிஞ்சும் வண்ணம் ஆய்வேடுகளை வெளியிட்டுள்ளார். இவருடைய கணித ஆர்வம் மூன்று வயதிலேயே தெரிந்தது.இவரால் ஒரு மனிதன் வாழ்ந்த விநாடிகளை கூடக் கணக்கிட முடிந்தது இவரது வாழ்வை பற்றி இவர் வாழ் நாளிலேயே N என்ற எண் . பால் எர்டாசை குறித்த ஒரு சித்திரம் என்ற பெயரில் ஆவணம் படம் ஆக்கப்பட்டுள்ளது . எண்கள் அழகானவை , அவை அழகற்றவை எனில் மற்ற எவை அழகு? என எர்டாஸ் கூறினார்

குறிப்பு: தமிழ்நாடு பாடநூல் எட்டாம் வகுப்பு (கணிதம்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_sivaji_SLM/மணல்தொட்டி&oldid=2338349" இலிருந்து மீள்விக்கப்பட்டது