பயனர்:TNSE thenmozhi thn/மணல்தொட்டி

Symbol support2 vote.svg சூன் 2017ல் உருவான இக்கட்டுரை தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பங்களிப்புப் பயிற்சிகள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம். இக்கட்டுரை அல்லது இக்கட்டுரையின் பகுதி விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. விக்கிப்பீடியாவில் எத்தகைய தலைப்புகளில் கட்டுரைகள் எழுதலாம் என்பதற்கு எடுத்துக்காட்டுத் தலைப்புகளைப் பார்க்கவும். ஒரு கட்டுரையை எப்படி எழுத வேண்டும் என்ற அறிய மாதிரிக் கட்டுரைகளைக் காண்க. கட்டுரையை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளுக்கு இக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தையோ அல்லது உங்கள் பயனர் பேச்சுப் பக்கத்தையோ கவனியுங்கள். தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம். கூடுதல் உதவி தேவை எனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். விலங்கின் உடலில் காணப்படும் எந்த ஒரு துளையும் உடல் துளை எனப்படும். துளைகள் வெளிப்புறத்துளைகள் உட்புறத்துளைகள் என இரண்டு வகைப்படும்.

வெளிப்புறத்துளைகள்[மூலத்தைத் தொகு] பாலூட்டிகளில் முக்கியமாக மனித உடலில் பல்வேறு வெளிப்புறத் துளைகள் உள்ளன. அவையாவன;


நாசித்துளை- சுவாசிப்பதற்கும், அதோடு தொடர்புடைய முகர்வு உணர்வுக்கும்

வாய்த்துளை- உண்பதற்கும், சுவாசிப்பதற்கும், குரல் எழுப்புவதற்கும்
புறச்செவித் துளை- செவி உணர்விற்கு
நாசிக்கண்ணீர் நாளம்- இது கண்ணீர் பையிலிருந்து கண்ணீரை மூக்கு துவாரங்களுக்கு கொண்டு செல்வதற்கு.
மலப்புழை கழிவை வெளியேற்றுவதற்கு
சிறுநீர்குழாய்வழி- சிறுநீர் மற்றும் விந்தணு வெளியேற்றுவதற்கு. 
பெண்களில் யோனி என்னும் பாலுறுப்பு- மாதவிடாய் சுழற்சி, இனச்சேர்க்கை மற்றும் குழந்தை பிறப்பிற்கு
முலைக்காம்பு புழைவாய் 

வேறு விலங்குகளிலும் சில துளைகள் காணப்படுகின்றன


1. பறவைகள், ஊர்வன, இருவாழ்விகள் மற்றும் சில விலங்குகளில் காணப்படும் கழிவுப்புழை. 2.மெல்லுடலிகள், கணுக்காலிகள் மற்றும் சில விலங்குகளில் காணப்படும் நீரிறக்கி துளை . உட்புறத்துளைகள் [மூலத்தைத் தொகு] இரத்தத்தை இதயத்திலிருந்து வெளிசெலுத்து

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_thenmozhi_thn/மணல்தொட்டி&oldid=2320539" இலிருந்து மீள்விக்கப்பட்டது