பயனர்:TNSE thiru KGI/மணல்தொட்டி
மா சாகுபடி தொழில் நுட்பம்
எப்படி பயிரிடுவது? தொகு
இரகங்கள்: பெங்களுரா,செந்துரா,மல்கோவா,அல்பொன்சா,காலபாடு,பங்னப்பள்ளி,புட்டி,சீரி,ரூமானி,சேலம் பெங்களுரா பொன்ற இரகங்கள் உள்ளன.
பருவம் தொகு
ஜுலை முதல் டிசம்பர் வரை.
மண் தொகு
நல்ல வடிகால் வசதி உள்ள செம்மண் ஏற்றது.அமில-கார அளவு 6.5 முதல் 8.5 வரை இருக்கவேண்டும்.
நிலம் தயாரிதல் தொகு
- நிலத்தை 3-4 முறை நன்கு உழ வேண்டும்.
- வரிசைக்கு வரிசை 6 மீட்டரும் செடிக்கு செடி 10 மீட்டரும் இருக்கவெண்டும்.
- அடர் நடவு முறையில் வரிசைக்கு வரிசை 5 மீட்டரும் செடிக்கு செடி 10 மீட்டரும் இருக்கவெண்டும்.
- குழி 3 அடிக்கு 3 அடி இருக்க வெண்டும்.
- மண், மணல் மற்றும் தொழு உரம் 10 கி.கி முன்றையும் 2 அடி வரை நிரப்பி ஆற விடவேண்டும்
கன்று தொகு
ஒட்டு கட்டிய செடிகளைதான் நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.