பயனர்:TNSE thiruthaj KRR/மணல்தொட்டி01

பள்ளபட்டி மேல்நிலைப் பள்ளி கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் ஷாநகர் பகுதியில் திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ளது.

பள்ளபட்டி மேல்நிலைப் பள்ளியின் முகப்புத் தோற்றம்
வழிபாட்டுத் திடல்

இப்பள்ளியானது 1955ல் பள்ளபட்டி மிடில் ஸ்கூல் என்னும் பெயரில் பள்ளபட்டி எஜுகேஷன் சொஸைட்டியால் தொடங்கப்பட்டது.