பயனர்:TNSE vijayakumari diettry/மணல்தொட்டி

ஊக்கம்

தொகு

ஊக்கம் அல்லது உந்துகை அல்லது,இயல்பூக்கம் அல்லது, தன்முனைப்பாற்றல் என்பது மனிதனின் செயல்பாடுகளை விளக்குவதற்கான கோட்பாடு அல்லது அமைப்பு என் கொள்ளலாம். ஊக்கம் என்பது மனிதனின் செயல்பாடுகள், விருப்பு வெறுப்புக்கள், தேடுதற்கான காரணங்களை எடுத்துவிளக்குகின்றது. ஊக்கம் என்பது மனிதனின் செயல்களை நோக்கிய உந்து எனவும் கொள்ளலாம். மனிதன் ஏன் குறிப்பிட்ட சில செயல்களை மீண்டும்மீண்டும் செய்கிறான் என விளக்குகின்றது அல்லது குறிப்பிட்ட சில விசயங்களை நோக்கி தன் செயல்களை ஏன் அமைத்து கொள்கின்றன் என விளக்குகின்றது [1]

  1. Ellliot, Andrew J; Covington, Martin. "Approach and Avoidance Motivation". Educational Psychology Review. 13 (2001): 2. ^ Jump up to: a b Pardee, R. L. (1990). Motivation Theories of Maslow, Herzberg, McGregor & McClelland. A Literature Review of Selected Theories Dealing with Job Satisfaction and Motivation.