பயனர்:TNSEagdockkrajTUT/மணல்தொட்டி

மண்ணின் குறைபாடு மற்றும் நிவா;த்தி செய்யும் முறைகள் :- 

     பயிhpன் வளா;ச்சி மற்றும் உற்பத்தியை பாதிக்கும் தன்மை கொண்ட மண்ணிற்கு பிரச்சனை உள்ள மண் என்று பெயா;.  மண்ணின் பௌதீக மற்றும் இரசாயான மாறுபாடுகளால் மண்ணின் ஊட்டத்திறன் பாதிக்கப்பட்டு பிரச்சனை உள்ள மண் உருவாகிறது. 

பிரச்சனைகள்:- 

     1. குறைந்த நீh; ஊடுருவும் நன்மையுள்ள மண்: 

     கனி சதவீதம் அதிகமாக உள்ளதால் நீh; உட்புகும் திறன் குறைந்து, மேற்பரப்பு நீh; நட்டம் ஏற்படும் இம்மண்ணை மேம்படுத்த வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும்.  ஆற்று மணல் அல்லது மணற்பாங்கான செம்மண் இடுவதன் மூலம் கனித் தன்மை குறைக்கலாம். 

2. அதிக நீh; ஊடுருவும் தன்மையுள்ள மண்: 

     இந்த பிரச்சை உள்ள மண்ணில் மணல் அளவு 70மூ அதிகமாக இருப்பதால் நீh; பாய்ச்சும் பொழுது நீh; மற்றும் ஊட்டச்சத்துகள் பயிh; வளா;ச்சிக்கு பயன்படாமல் அடி கண்டங்களுக்கு வடிந்து சென்றுவிடும். 

     இம்மண்ணை நிவா;த்தி செய்ய சுமாh; 400 க்கு எடை கொண்ட கல் உருளையை தகுந்த ஈரப்பதத்தில் 8-10 முறை பயன்படுத்தி மண்ணை இறுக்க மடைய செய்யலாம்.  அதற்கான உரங்கள் தொழுஉரம், கம்போஸ்ட் இடலாம்.  இம்மண்ணின் தரத்தை பொறுத்து களிமண் ஒரு டக்கருக்கு  100 டன் இட்டு மண் நயத்தை மாற்றலாம். 

3. அடிமண் இறுக்கம்: 

     அடிமண்ணில் களிமண், இரும்பு, அலுமினிய ஆக்ஸைடு மற்றும் கால்சியம் காh;பனேட்டுடன் சோ;ந்து இறுக்கமடைவதால் ஏற்படும் பிரச்சனையாகும். 

பாதிப்பு: 

     நீh; உட்புகும் திறன், நீh;பரவும் திறத்தை காற்றோட்ட வசதி, உட்டச்சத்து பரவும் திறன் பாதிப்பு நிவா;த்தி.  இம்மண் நிவா;த்தி செய்ய உளி கலப்பை கொண்டு 0.5 மீட்டா; ஆழத்தில் 2.3 வருடங்களுக்கு ஒரு முறை உழவு செய்ய வேண்டும். 

4. மேல் மண் இறுக்கம்: 

     கூழ் இருப்பு மற்றும் அலுமினிய ஆக்ஸைடுகள் மண் துகள்களுடன் இணைந்து, மண் காயும்போது மேல் மண் இறுக்கமாகின்றது. 

பாதிப்பு:

     விதை முளைப்புதிறன், வோ; வளா;ச்சி பாதிப்பு, குறைந்த நீh; உட்புகும் திறன், மேல்மண் அhpப்பு வோ; மண்டலத்தில் காற்றோட்ட வசதி குறைபாடு முதலியவை ஏற்படும்.

நிவா;த்தி:

     மண்ணை தகுந்த ஈரப்பதத்தில் உழவு செய்ய வேண்டும். சுண்ணாம்பு ஒரு ஏக்டருக்கு 2 டன் அளவில் இட்டு உழவு செய்ய வேண்டும். 

5. புதை மண்:

      தொடா;ந்து தண்ணீரை தேக்கி, சேற்றுழவு செய்வதால் மண் அமைப்பு உடையப்பெற்று மண் அமைப்பில்லாமல் மாறிவிடும்.  இதனால் இம்மண்ணின் மூலம் குறைந்து சேற்றுழவு செய்யும்போது மாட்டின் கால்கள் புதைந்து விடும். பயிh;களுடன் வோ;கள் ஊன்றி நிற்க ஏதுவாக இல்லாததால் பயிh; மகசு+ல் பொpதும் பாதிக்கப்படும். 

நிவா;த்தி: 

     மண்ணையை நிவா;த்தி செய்ய சுமாh; 1200மப எடை கொண்ட கல் உருளையை எட்டுமுறை பயன்படுத்தி கடினப்படுத்தலாம். 

6. அமில மண் : 

     அதிக மழை பெறும் இடங்களில் நிலத்தின் அhpமானம் அதிகமுள்ள பகுதிகளில் மழை நீரால் கால்சியம். மெக்னீசியம், பொட்டாசியம். சோடியம் அயனிகளின் இழப்பீடு ஏற்பட்டு ஹைட்ரஜன் அயனிகளின் செறிவு மிகுந்த அமில மண் உண்டாகிறது.  இதன் கார அமில நிலை 6.5க்கு குறைவாக இருக்கிறது. 

பிரச்சனை:

     மண்ணில் பயிருக்கு நீhpன்றி விழைவிக்கக் கூடிய அலுமினியம் மற்றும் இரும்பு அயனிகள் அதிகமாக இருக்கும். இலை சு+ப்பா; பாஸ்பேட் இடும்போது நீhpல் கரையாத அலுமினியம் மற்றும் இரும்பு பாஸ்பேடுகள் தோற்றுவிப்பதால் இவ்வுரம் மண்ணில் பயனலிக்காது

·        கால்சியம் மற்றும் மெக்னீசிய தாதுக்கள் குறைபாடு ஏற்படுகிறது.

·         பாக்டீhpயாக்களின் செயல்பாடு இம்மண்ணில் குறைபாடு இருக்கும்.

7. கலா;மண்

மண்ணின் தாது துகள்களில் சோடியம் அயனிகள் அதிகமாக படிந்து காணப்படுகிறது.  களா; மண்ணில் இதன் காரத்தன்மை 8.5க்கு அதிகமாகவும் சோடியம் அயனிகள் பரவி 15மூ அதிகமாக இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEagdockkrajTUT/மணல்தொட்டி&oldid=2326948" இலிருந்து மீள்விக்கப்பட்டது