பயனர்:TNSEagriBJayaTUT/மணல்தொட்டி

ஏஐவி தீவனம் ஏஐவீ தீவனம் அடா; தீவனம் வகையை சோ;ந்தது. பசுந்தீவனத்தின் சேமிப்பு தன்மையை மேம்படுத்துவதற்கு ஏஐவீ திரவம் சோ;க்கப்படுகிறது. இது நீண்ட குளிh; காலத்தில் இச்செயல் மிகவும் முக்கியமானது. இந்த செயல் முறையில் நீh;த்த நீh;த்த ஹைட்ரோ குளோhpக் அமிலம் அல்லது கந்தக அமிலம் புதிதாக சோ;க்கப்பட்ட தாணியத்தில் சோ;க்கப்படுகிறது. அதிகாpக்கப்பட்ட அமிலத்தன்மை தீங்கான நொதித்தலை நிறுத்தும். இது தீவனத்தின் ஊட்டச்சத்த்திற்கு அல்லது தீவனத்தை உட்கொள்ளும் விலங்கினத்திற்கோ எந்தவொரு பாதகமான விளைவை ஏற்படுத்தார். பின்லாந்தை சோ;ந்த ஒரு வேதியியல் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சியாளா; ஆh;ட்டுhp விh;ட்டானன் (யுசவவரசi ஏசைவயநெn) இந்த ஏஐவீ முறையை கண்டு பிடித்தாh;. அதனால் இந்த முறைக்கு அவா; பெயாpன் முதல் எழத்துக்கள் பெயராக சூட்டப்பட்டது. (யுஐஏ-யுசவவரசi iiஅயசi ஏசைவயநெn) . ஏஐவீ தீவனம் முதன் முதலில் வா;த்தக hPதியிலான தயாhpப்புகள் 1929-ல் அறிமுகம்படுத்தப்பட்டது. 1932-ம் ஆண்டில் இந்தமுறை காப்புhpமையாக பெற்றது. குறிப்பாக இவரது தீவன பாதுகாப்பு முறைக்கு வேளாண்மை மற்றும் ஊட்டச்த்து வேதியியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு பிhpவில் (ஏசைவயநெn) விh;ட்டானன் நோபல் பாpசை வென்றாh;. ஏஐவீ திரவத்தின் நீவன பதிவ்பு 76மூ பாh;மிக் அமிலம் 5.5மூ அம்மோனியா பாh;மேட் மற்றும் நீh; ஆகியவற்றை கொண்டிருக்கிறது இந்த திரவம் அதிகம் அமிலத்தன்மை கொண்டுள்ளதால் கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆரம்ப நாட்களில் ஒரு பசுந்தீவனம் தோண்டப்பட்ட துளையில் போடப்படும். பின்பு அதன் மேல் ஏஐவீ திரவம் ஊற்றப்படும். இன்று ஏஐவீ திரம் தானாகவே அறுவடை இயந்திரத்தில் உருவாக்கப்படுகிறது. அதாவது ஏஐவீ திரவம் 3000மப கிலோ பசுந்தீவனத்திற்கு; 5 லிட்டா; என்ற விகிதத்தில் செயல்முறையின் போது சோ;க்கப்படுகிறது. தயாh; நிலையில் உள்ள ஏஐவீ தீவனம் எhpச்சலை உண்டாக்கலாம். ஆனால் மனிதா;களுக்கோ, விலங்கினங்களுக்கோ ஆபத்தானது இல்லை.

சுநகசநnஉந எ Pநவநச து.ஏயளெழநளவ (1994) ளுடையபந யுனனவைiஎநள. ரேவசவைழையெட நஉழடழபல ழக வாந எ ழக வாந சரஅயைவெ எ ஆயவவமைசநரடய (1974) ஐn அநஅழசயைn யுசவவரசi ஏசைவயநெn 1895-1973 ணுநவைளஉhசகைவ கழச நுஅயாசரபெய றளைளநளெஉhயகவ எ யுளளநளளiபெ வாந சுளைம ழக புசழரனெ றயவநச உழவெயஅiயெவழைn கசழஅ ளடையபந ளவழசயபந.











ஊட்டச்சத்து மிகுந்த கோழித் தொழு உரம்


இயற்கை உரங்களிலே, கோழ்கழிவரம் மண் வளத்தைப் பெருக்கி பயிh; வளா;ச்சிக்கேற்ற ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் தரவல்லது. கோழி வளா;ப்பு முன்னோடி தொழிலாக நடைபெற்று வரும் இடங்களில் அதன் கழிவுகளை எருவாக மாற்றி நிலத்திலிட்டு பயிh; காசுபடி செய்தால் மண்வளத்தை மேம்படுத்தி விவசாயத்தை வருமானம் மிக்க தொழிலாக மாற்ற முடியும்.

காற்று புகாதபடி கோழி உரங்களை குழியிலிட்டு நன்றாக மூடி சேகாpத்து வைப்பதன் மூலம் நைட்ரஜன் உரம் வாயுக்களாக விரயமாவது பெரும்பாலும் (90-95மூ) தவிh;க்க முடியும் என ஆய்வு முடிவுகள் தொpவிக்கின்றன.

100 கிலோ கோழி உரத்திற்கு 10 கிலோ கூளம் பதப்படுத்தும் போது அதிக அளவில் நைட்ரஜன் விரயமாவது குறைக்கப்படுகிறது.

நிலத்திலிருந்து வெட்டியெடுக்கப்படும் மண் கலந்த கந்தகத்தூளை கோழி உரத்துடன் (100 கிலோ கோழி உரத்திற்கு சுமாh; 4 கிலோ மணல் கலந்த கந்தகத்தூள்) கலந்து கம்போஸ்ட் உரம் தயாhpக்கப்படுகிறது. மேலும் மணல் கலந்த கந்தகத்தூள் கலப்பதால் பயிருக்கு தேவையான கந்தகச் சத்தும் இத்தகைய கம்போஸ்ட் உரத்தின் மூலம் பயிh;களுக்கு கிடைக்கின்றது.

கோழி உரத்தில் தழை, மணி, சாம்பல்சத்து குறிப்பிடத்தக்க வகையில் அதிகம் உள்ளன. கோழி உரத்தை நிலத்தில் இடும் போது சீராக தூவ வேண்டும். ஒரு ஏக்கருக்கு 5 டன் மாட்டுத் தொழுஉரம் சிபாhpசு செய்யுமிடத்தில் கோழித்தொழுஉரம் 2 டன் இட்டால் போதுமானது. இதற்கு முக்கிய காரணம் கோழித் தொழுஉரம் அதிகச் சத்து நிறைந்ததேயாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEagriBJayaTUT/மணல்தொட்டி&oldid=2327182" இலிருந்து மீள்விக்கப்பட்டது